Categories
உலக செய்திகள்

ராணுவத்திற்கு எவ்வளவு செலவாகுது தெரியுமா…? கடந்த ஆண்டை விட அதிகரிப்பு… உலகளவில் இந்திய முதலிடம்…!!

உலக நாடுகள் அனைத்தும் ராணுவதற்காக செலவிடப்படும் தொகைகள் அதிகரித்துகொண்டே செல்கிறது. உலகளவில் ராணுவத்திற்காக கடந்த ஆண்டு மட்டும்  1987 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6% அதிகமாகும். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் படி உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% சரிவு கண்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு மொத்தம் செலவிடப்பட்ட 1981 மில்லியன் டாலர் தொகையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய […]

Categories

Tech |