Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்..! துணை ராணுவ படையினர்… சிவகங்கையில் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்க துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமை தாங்கினார். கமாண்டோ படை, காவல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொடி அணிவகுப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் 3 நாட்களே உள்ளது… வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்… துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மத்திய துணை ராணுவப் படையினர் காவல்துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு… திண்டுக்கல்லில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் ராணுவ வீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பிற்க்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் என்பவர் தலைமை […]

Categories

Tech |