Categories
சென்னை மாவட்ட செய்திகள்

166 பேருக்கு ராணுவ பயற்சி நிறைவு…. சிறந்த வீரர்களுக்கு கிடைத்த அந்தஸ்து….!!!!

சென்னை பரங்கி மலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இங்கு நடப்பு ஆண்டில் 125 ஆண்கள், 41 பெண்கள் உட் பட 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வந்தது. இவற்றில் நட்பு நாடுகளைச் சேர்ந்த 4 ஆண் அதிகாரிகள், 26 பெண் அதிகாரிகள் உட்பட […]

Categories

Tech |