Categories
உலக செய்திகள்

ஓஹோ…. இதுதான் அந்த சீக்ரெட்டா….!! ரஷ்யப் படைகளை எதிர்தாக்குதல் செய்வது எப்படி?…. உக்ரைன் ராணுவத்தினரின் சூப்பர் ஐடியா…!!!

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் சுற்றி வளைக்க தீவிரம் காட்டி வருகின்றன. உக்ரைன்- ரஷியா போரானது தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வரும் நிலையில்,  ஏவுகணை, வான்வெளி  மற்றும் பீரங்கி தாக்குதல்களை ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு பதிலடியாக உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதையடுத்து ரஷிய படைகளானது கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் […]

Categories

Tech |