Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 கட்டமாக நடந்த பயிற்சி…. பழங்குடியினரின் பாரம்பரியம்…. பயனடைந்த என்.சி.சி. மாணவிகள்….

அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை(என்.சி.சி) மாணவர்களுக்கு மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று காரணமாக பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு வெலிங்டனில் உள்ள அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படையில் உள்ள மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் முதல்கட்ட பயிற்சியாக அவாஹில் இருந்து 4 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராணுவ முகாமுக்கு வந்த தொழிலாளர்கள்…. விஷவாயு தாக்கி உயிரிழப்பு…. போலீசார் விசாரணை…!!

 கால்வாயை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர் இருவர்  உயிரிழந்தது பரபரப்பை எற்படுத்துயுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு பின் ராணுவ முகாம் உள்ளது.அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்,சந்தோஷ்,ராஜா,மணிவண்ணன்,பன்னீர்செல்வம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 5 நபரும் மயங்கி விழுந்தனர். இதை அடுத்து கோட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 5 நபரையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த இராணுவமுகாம்… 22 பேர் பலி…!!!

வியட்நாம் நாட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் இராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வியட்நாம் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அங்குள்ள குவாங் டிரை மகாணத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. அதனால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி அங்கு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக […]

Categories

Tech |