Categories
உலக செய்திகள்

ராணுவ ரகசியத்தை விற்ற பொறியாளர்… கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்க அணு நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ராணுவ ரகசியங்களை அமெரிக்க பொறியாளர் ஒருவர் வெளிநாட்டிற்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரிலேண்ட் என்ற பகுதியில் வசித்து வரும் பொறியாளர் Jonathan Toebbe (42) வெளிநாடு ஒன்றிற்கு கடற்படை ஆவணங்கள் சிலவற்றை அனுப்பியுள்ளார். அதன் மூலம் அணு நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்களை தான் விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டிற்கு கடற்படை ஆவணங்களை அனுப்பினார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. ஆனால் […]

Categories

Tech |