Categories
தேசிய செய்திகள்

லடாக்கில் 7 ராணுவ வீரர்கள் பலி…. விபத்து எப்படி நடந்தது?…. உண்மை இதுதான்….!!!!

வடக்கில் இராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணியளவில் தோய்ஸ் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து தடுமாறி […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வாகனம் மீது தாக்குதல்…. 7 பேர் மரணம்- பரபரப்பு….!!!

மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 7 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் பகுதியில் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சுராசந்த்பூரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி திடீரென வெடித்தது. அதனால் சீர்குலைந்த போன ராணுவ வாகனத்தில் பயணித்த 7 பேர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்குவர். அந்த கண்ணிவெடி தாக்குதலில் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

மாலி நாட்டில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் உள்ள மொப்தி என்ற பகுதியில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. அதில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலத்த காயமடைந்ததாகவும், 11 பேர் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ராணுவ படையினர் இந்த தாக்குதலில் சிக்கியிருப்பவர்களை மீட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Categories

Tech |