Categories
தேசிய செய்திகள்

ஏர்பஸ் உடன் மெகா டீல்…. ராணுவ விமானங்கள் உற்பத்தியில் களமிறங்கும் டாடா..!!!

இந்திய ராணுவத்திற்கு புதிய போக்குவரத்து விமானங்கள் வாங்குவதற்கு டாட்டா நிறுவனத்துடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்திய அரசு ராணுவத்தை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ராணுவத்திற்கான புதிய போக்குவரத்து விமானங்களை வாங்க ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேசஸ் ஆஃ ஸ்பெயின்ஆகிய நிறுவனங்களுடன் ரூபாய் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செய்தித்தொடர்பாளர் ஏ பாரத் பூஷன் பாபு கூறியுள்ளார். இதன் மூலம் விமானப் படையில் உள்ள அவரோ 748 […]

Categories

Tech |