Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த ராணுவ வீரர்…. 10 மாத பெண் குழந்தையுடன் கதறும் மனைவி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டியில் ரவிச்சந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் சார்லஸ் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை சார்லஸ் புனேவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து சார்லஸ் பணி மாறுதல் பெற்ற ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராணுவ தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர் பலி…. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த ஜெனரல்…. அறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்….!!

பிரெஞ்சு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” Adrien Quelin என்பவர் மாலியில் உள்ள Timbuktu-வில் இருக்கும் ரிலே பாலைவனம் முகாமில் ராணுவ வீரராகவும் வாகனங்களை பழுது பார்ப்பவராகவும் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதி ஒரு டிரக்கில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |