Categories
உலக செய்திகள்

சிரியாவில் வெடிகுண்டு விபத்து…. ஈரானின் ராணுவ அதிகாரி உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டின் ஒரு ராணுவ அதிகாரி, சிரியா நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து, கடந்த 2011-ஆம் வருடத்திலிருந்து  போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் போர் முடிவடையவில்லை. இதில் ஈரான் அரசு சிரியா நாட்டின் அதிபரான பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கிறது. மேலும் தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த கர்னல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 109 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தப் போரில் முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அவர் குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியது, “இங்கிலாந்து ராணுவ வீரரான ஜோர்டான் கேட்லி மார்ச் மாதம் இங்கிலாந்து ராணுவத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதவ உக்ரைனுக்கு சென்றார். அப்போது சீவிரோடோனேட்ஸ்க் நகரில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி செய்த ராணுவ வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ராணுவ வீரர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் வ.உ.சி நகரில் வாசுதேவன்(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா(45) என்ற மனைவியும், சோனாலி, ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். தற்போது வாசுதேவன் குஜராத் மாநிலத்தில் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக வேலைப்பார்த்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல வாசுதேவன் நடைப்பயிற்சி மேற்கொண்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் திடீர் மரணம்…. 7 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்…. அஞ்சலி செலுத்திய திமுக நிர்வாகிகள்….!!

மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை 7 குண்டுகள் முழங்கி அடக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கோவில்பாறை கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். ராணுவ வீரரான இவருக்கு ஆறுமுகவள்ளி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முத்தையா இமாச்சலபிரதேசத்தில் இந்தோ-திபெத் காவல்படை பிரிவில் பணியாற்றி வந்த முத்தையாவுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முத்தையா சிகிச்சை பலனின்றி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மண் சறுக்கியதில்…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் மீது கல்லூரி பேருந்து ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். துணை ராணுவ வீரரான இவர் சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆற்றில் மிதந்த பிணம்…. ராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வைகை ஆற்றில் விழுந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வசந்தபுரம் பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே பரமக்குடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது… ராணுவவீரருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற முன்னாள் ராணுவ வீரர் வைகை அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வியகுமார் என்பவர் தனது மனை புவனேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உள்ள வைகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பூங்கா போன்றவற்றை பார்த்து விட்டு வைகை அணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது வைகை அணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக வந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறி அழுத மனைவி..!!

தேனியில் அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி துரைராஜபுரத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று பாண்டி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் விபத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் உயிரை விட்ட ராணுவ வீரர்…. 21 குண்டுகள் முழங்க…. மரியாதை செலுத்திய ஆட்சியர்..!!

தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தி தகனம் செய்யப்பட்டது. ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார். தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகபட்டியில் வசிப்பவர் குருசாமி. இவருடைய மகன் பெயர் ஆறுமுகம். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். தற்போது கடைசியாக அவர் நாயக் பகுதியில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பதாக 10 வீரர்களுடன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து […]

Categories

Tech |