Categories
மாநில செய்திகள்

“நான் ஏசி ரூம் ஆபீசர் இல்ல”….. மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்யணும்….. கூட்டுறவுத் துறை செயலாளர் அதிரடி….!!!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ரேஷன் அரிசி கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் ஏசி ரூம் அதிகாரி அல்ல, கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு பணியாற்றுவேன், மேலும், மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 10 ரேஷன் கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

பணியிட மாற்றத்திற்கு பின்….. இப்படியொரு சம்பவமா?….. அதிகாரிகளுக்குள் விவாதம்….!!!!

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ராதாகிருஷ்ணன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஆனால் அவருக்குப் பின் பேசிய உமாநாத் ஐஏஎஸ் அவரை உதாசீனப்படுத்தி பேசியது மட்டுமல்லாமல், ராதாகிருஷ்ணன் வைத்த கருத்துக்கள் நடைமுறையில் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார். இருவருக்குமிடையில் ஏழாம் பொருத்தம் என்பதாலேயே இந்த பணிமாற்றம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

Categories
மாநில செய்திகள்

“5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு”….. சுகாதாரத் துறைச் செயலாளர் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் “தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உஷார்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு அலெர்ட்….. சுகாதார செயலாளர் அதிரடி….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் மறுபக்கம் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் புதிதாக எந்த வகை கொரோனாவும் இல்ல”….. ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்தது அதை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அனைத்து நோயாளிகளும் தற்போது நலமாக உள்ளனர். சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த உயிர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குறையும் தடுப்பூசிகள்…. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி….!!!!

தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழக அரசு, மக்கள் சிரமமில்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக மாபெரும் தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தி வந்தது. இப்போதும் தொடர்ந்து மாபெரும் தடுப்பூசி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?….மக்களே பாதுகாப்பாக இருங்க…. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை….!!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் நாமும் தொற்றினால் அவதிப்படும் சூழல் உருவாகும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அச்சம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனைகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரையிலும் 97% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 %பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். கடந்த மாதம் 18ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. மீண்டும் சுழற்சி முறையில் வகுப்பு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டால் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா: தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் ஏற்றம் குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது […]

Categories
அரசியல்

ALERT : தமிழகம் முழுவதும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு…. பறந்த பரபரப்பு அறிக்கை….!!!!

மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரபரப்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் “கொரோனா பாதித்தவர்களை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டு தனிமைக்கு அனுமதிக்க கூடாது. கோவிட் கேர் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையில் உயிரிழப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். அதேபோல் ஜி.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி […]

Categories
மாநில செய்திகள்

OMICRON : மாவட்ட கலெக்டர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கும் படி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 415 பேர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலம் ஒமைக்ரான்  தொற்று பரவியது. தற்போது தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கூட்டம் சேர்வதை தடுக்க கண்காணிப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம்…..  ராதாகிருஷ்ணன் தகவல்….!!!

தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என தெரிவித்தார்.  நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா….? அரசின் நிலைப்பாடு என்ன….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் பரவல்…..  மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்….!!!!

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறி ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 நெருங்கியது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான்  தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : உருமாறிய கொரோனா…. வழிகாட்டுதலை பின்பற்ற உத்தரவு….!!!

உருமாறிய கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது.  இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உருமாறிய கொரோனாவை கண்காணிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…. கமல்ஹாசனிடம் விளக்கம்…. சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி…!!!!

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.தொடர்ந் து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் ஆகிய முதல் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி மட்டுமே நிரந்தர தீர்வு….  சுகாதாரத்துறை சொல்லும் தகவல்…கேளுங்க மக்களே…!!!

தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்ததாவது: “மக்கள் இந்த சமயங்களில் பதட்டப்பட தேவையில்லை. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் செய்து வருகிறோம். அனைவரும் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்.  முககவசம் அணிவது தொடர்ந்து குறைந்து வருகின்றது. பொது வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் அச்சுறுத்தல்…. ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்…!!!

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது. இதுதொடர்பாக தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நோரோ தொற்று…  மக்களே அச்சப்படாதீங்க…  ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

நோரோ நோய்த்தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேசமயம் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது. இந்த நோய் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது: “வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் சாலையோர கடைகளில் எண்ணெயில் பொரித்த உணவுகள், சட்டினி, கொதிக்க வைக்காத நீர் […]

Categories
மாநில செய்திகள்

90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் – மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.. தமிழகம் முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. இந்த மெகா முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த  முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் […]

Categories
மாநில செய்திகள்

நிபா வைரஸ்: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி…!!!

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடைய குடும்பத்தினருக்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனவே மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இவ்வாறு கேரளாவில் மீண்டும் நிபா […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை… தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்….? வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது பல மாவட்டங்களில் மீண்டும் தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கூட்டம் கூடுவதாலேயே சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மக்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பல இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை அவர்கள் கடைபிடிப்பதில்லை. அனைத்து மத ஆலயங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு…? – சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்தும் பற்றாக்குறையின் காரணமாக என்ன செய்வதென்று அறியாது மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் பள்ளிகள் திறப்பு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடம் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தற்போது பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்… தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…!!

தமிழகத்திற்கு 1.74 லட்சம் தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜூன் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு இதுவரை 96.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 87.70 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதற்கு… மாவட்ட பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக மாவட்ட தலைவரான ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜக ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சந்திரன், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ காந்த், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் சித்த மருத்துவமனை முகாம் தொடங்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று மாலை… தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7000 தாண்டக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தமிழகத்தில் இன்று […]

Categories
அரசியல்

3வாரம் மாஸ்க் போட்டாலே…! மகிழ்ச்சியான செய்தி…. இப்பவே எல்லாரும் கடைபிடியுங்க …!!

3வாரம் மாஸ்க் அணிந்தாலே கொரோனா பரவலின் ஜெயினை பிரேக் அப் செய்ய முடியும் என வல்லுநர் தெரிவித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எந்தெந்த வீட்டில் கொரோனா பரவிக் இருக்கிறதோ, அவர் மனிதர் மூலமாதான் உள்ளே வந்திருக்கிறார். முதலில் வுகாண் மார்க்கெட்டில் இருந்து பரவியது. ஆனால் இப்போ எப்படி பரவுகிறது என்றால் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்…? சுகாதாரத்துறை செயலர் தகவல்..!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் குறித்து அரசு தொடர்ந்து ஆலோசித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் இதை கட்டுக்குள் வைக்க உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சூழலுக்கேற்ற முடிவு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா…. தேர்தல் ரத்து…? வெளியான தகவல்..!!

தேர்தல் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அதிகரித்துக் காட்டுவதாக வதந்திகள் தெரிவிக்கின்றனர். இதை நம்ப வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனாவும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தேர்தல் […]

Categories
அரசியல்

“பக்கத்து மாநிலத்துல கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… அரசு சொல்லுறத கேளுங்க – சுகாதாரத்துறை செயலாளர்….!!

தமிழகத்தில் PCR என்றழைக்கப்படும்  கொரோனா  பரிசோதனை செய்து கொண்டவர்களில்  100ல் ஒருவருக்கு மட்டுமே தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் மீண்டும்  கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது  பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்கள் கட்டாயம்  முகக்கவசம் அணிந்து சமூக விலகலை பின்பற்றவேண்டும் என்றும்  அரசு கூறும்  பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். இல்லையென்றால்,அண்டை மாநிலங்களை போல […]

Categories
அரசியல்

மக்களே இப்படி பண்ணாதீங்க… “இனி ரூ 500 அபராதம்”… சுகாதாரத்துறை அதிரடி..!!

விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கான அபராதம் பற்றிய தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது பொது இடங்களில் எச்சில் துப்புவது முக கவசம் அணியாமல் இருப்பது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராத தொகை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 138 விதிகளை மீறுபவர்களுக்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதுல தொங்க போட்டுகிறாங்க…. ஏன் இப்படி இருக்காங்க ? ராதாகிருஷ்ணன் வேதனை …!!

வீட்டுக்கு வீடு சென்று கொரோனா பரிசோதனை செய்கின்றோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ண ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அதிகம் குறைவு என்று கணக்கிட கூடாது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டல் என்னவென்றால் ? பரிசோதனையை அதிகமாக செய்ய வேண்டும். தமிழகத்தில் தான் நாம் அதிகமான சோதனை செய்து,  காய்ச்சல் இருப்பவர்கள் அல்லது ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

இருப்பு அதிகமாக இருக்கு….. யாரும் பயப்படாதீங்க… நம்பிக்கையூட்டிய அமைச்சர் …!!

கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 400 படுக்கைகள் ஸ்டாலின் மருத்துவமனையில் பிரத்தியோகமாக தயார் நிலையில் இருக்கிறது . சிவியர் மற்றும் நார்மல் patient களுக்கு சரியான வகையில் திட்டமிட்டு மருத்துவ வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 59 ஆயிரத்து 40 பேர்களை குணப்படுத்தி அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக எல்லாம் மருத்துவமனையிலும் 28 லட்சம் சிறப்பு நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

500 முகாம்… 40,000 பேருக்கு சோதனை…. இந்தியாவிலே நாம் தான்…. அசத்தும் சுகாதாரத்துறை …!!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இதுகுறித்து சுகாதாரத் துறை செக்ரெட்டரி கூறுகையில், லேசாக காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை கரகரப்பு இது போன்ற அறிகுறிகள் இருந்தாலே அவர்களுக்கு சோதனை செய்து கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 550 முகம் 40 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலே  தமிழகத்தில் தான் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் உள்ளன. மேலும் அதிகமான படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் அமைக்க முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்து […]

Categories
மாநில செய்திகள்

இறந்தவர் உடலை வழங்குவதில் தாமதம் கூடாது.. சுகாதாரத்துறை செயலர் கடிதம்..!!

இறைந்தவரின் உடலை வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இறந்தவரின் உடலை பாதுகாப்பாக கையாள வேண்டும் என ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தது தெரியவந்தால் வழங்கமான நடைமுறைப்படி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் […]

Categories
மாநில செய்திகள்

முகக் கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி – ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டாம், பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம் என கூறியுள்ளார். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9,000 முதல் 10,000 வரை பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தகவல் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக முறைப்படி பொறுப்பேற்றார் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2012 முதல் 2019 வரை சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பணியாற்றிய நிலையில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட அவர், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று காலை உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

முதல்வர் சொன்னாங்க…! ”ஒரு மாசம் அப்படி இருங்க” கண்டிப்பா கட்டுப்படுத்தலாம் …!!

முதலமைச்சர், தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்து, மூத்த அமைச்சர்களும் களப்பணியை கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்னர் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட  நேற்று வரை 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். பொதுமக்களிடம் நாம் இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தினமும் எண்ணிக்கை கூடும் போது அச்சம் ஏற்படுகின்றது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,461 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் குடிசை பகுதிகளை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, சென்னை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து அரசு விளக்கம்!

புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் இந்த அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அவை யாதெனில், * புயல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் – ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை ராயபுரத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். வைரஸ் பாதித்தவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் எண்ணிக்கையை மட்டும் எடுத்து கொண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னையில் தான் மிக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார். கண்ணனுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்களை போல செயல்பட வேண்டும். தொண்டை, […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.9%…. தேவையற்ற அச்சம் வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி..!

கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று செய்தியார்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனா தடுப்புக்கான களப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். வயதான, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நிபுணர்களுடன் ஆலோசிக்கிறோம் என அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று ஏற்படும் பலருக்கு நோய் அறிகுறி இல்லை… சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்..!

தற்போது பாதிப்பு கண்டறியபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை என வருவாய்த்துறை செயலாளரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என தெரிவித்தார். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்”. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் – ராதாகிருஷ்ணன்!

கோயம்பேட்டில் தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராயபுரம் பகுதியில் கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே தகவல் கூற வேண்டும் – வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன்!

தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தன்னார்வலர்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருட்கள் வழங்க கூடாது என்றும் அரசுத்துறை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தி. நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு – வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் […]

Categories

Tech |