தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, ஜெகத் கஸ்பர் என்று ஒருவர் இருக்கிறார், பாதிரியார் என்று சொல்கிறார்கள். நான் கிறிஸ்துவ நிறுவனத்தில் படித்தவன் கிறிஸ்தவர்களை திட்டுவதற்காக வரவில்லை. முஸ்லிம் நிறுவனத்தில் படித்தவன், முஸ்லிம்ஸ்களை திட்டுவதற்காக வரவில்லை. இந்திய முஸ்லிமாக இருந்தால் பிஜேபி உன்னை காப்பாற்றும், இந்திய கிறிஸ்துவனாக இருந்தால் உன்னை பிஜேபி காப்பாற்றும். ஜெகத் கஸ்பர் சொல்கிறார் பேசும்போது, 40 சதவீதம் நீங்கள் இருந்தீர்கள் என்றால் முஸ்லிம் தோழர்களே நீங்கள் இந்த […]
Tag: ராதாரவி
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, சகோதரர் அண்ணாமலையை இன்றைக்கு இவ்வளவு பெருசா வளர்த்து விட்டதே திமுககாரர்கள் தான், நியாபகம் வச்சுக்கோங்க. நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியும் எப்ப வேணாலும் போய்விடும் என்று, எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான். எப்போது ஓலம் வரப்போகிறது என்று… மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோம் அல்லவா, அதில் தப்பு இல்லை. அப்ப கூட பெருந்தன்மையாக நமக்கு அதிக சீட்டு இருந்தால் கூட நம்மாளு துணை முதலமைச்சர் […]
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, நமக்கெல்லாம் கதாநாயகனாக இருக்கக்கூடிய… என்னுடைய அன்பு சகோதரர்…. இன்று பல பேருக்கு செம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய…. பிஜேபியின் சிங்கமாக திகழக்கூடிய…. என்னுடைய அன்பு சகோதரர்…. எனக்கு முன்னால் பேசும்போது தம்பி சொன்னார்கள்…. அவர் முதலமைச்சர் என்று….. அதெல்லாம் பிஜேபில சொல்லவே கூடாது. அவர்தான் முதலமைச்சர்னு நமக்கு தெரியும். மனசோட வச்சிக்கிடணும். ஏன்னா அவர் கோபப்படுவாரே…. ஏன்டா என்னை ஏத்தி விடுறீங்க, அப்படி அல்ல… அன்புச் […]
ராதாரவி, விஜயகாந்தின் அண்மையில் வெளியான புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். 40 ஆண்டுகளாக சினிமா துறையில் கொடிகட்டி பறந்தார். பிறகு இவர் அரசியலில் ஈடுபட்டார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இவரின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் கவலையில் உருக்கியது. இந்நிலையில் விஜயகாந்தின் நண்பர் மற்றும் நடிகரான ராதாரவி யூடியூப் […]
ராதாரவி டப்பிங் சங்கத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஊழல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ராதாரவி இவர் சமீபத்தில் டப்பிங் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தார். அப்போது அவர் டப்பிங் சங்கத்தில் பல்வேறு ஊழல் செய்ததாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து டப்பிங் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளான மயிலை எஸ் குமார், சிஜி மற்றும் மறைந்த காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அழைத்திருந்தனர். […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, மோடிஜி அவர்கள் எப்போதுமே கட்சியை வளர்க்க வேண்டும், பெருசாக்க வேண்டும், அப்படி நினைப்பதை விட இந்தியா சிறந்த நாடக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதர். ஓட்டுக்காக கட்சி நடத்துபவர் அல்ல, நாட்டுக்காக கட்சி நடத்துபவர் தான் மோடிஜி அவர்கள். இதை மனதில் வைத்து என்னை போன்றவர்கள் எல்லாம் வந்ததுக்கு காரணம் இது தான். நாங்களெல்லாம் இதுவரை திராவிடத்தில் இருந்து தேசியத்திற்கு வந்ததற்கு காரணமே இதுதான் எதுக்குன்னா நல்ல ஒரு அறிவாளி, […]
பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, ஐயா வாஜ்பாய் உடைய பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மாசமோ, 2 மாசமோ தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கின்றார்கள், நானும் 4, 5 கூட்டத்தில் கலந்து கொண்டேன். மதுரையில் எல்லாம் பார்த்தேன். கராத்தே தியாகராஜன் என்னைக்கு சென்னையில் காலை வைத்தாரோ, அன்னைக்கே ரொம்ப பேருக்கு புளி கரைச்சிருக்கும். ஏனென்றால் நல்ல ஒரு அற்புதமான ஒரு போராளி, அடிமட்ட தொண்டனாக வேலை செய்யகூடிய கராத்தே தியாகராஜன் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பத்திரிக்கையாளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, இப்போ கரண்டை கட் பண்ணிட்டாங்க, பிளக்கை புடிங்கி விட்டால், கரண்ட் இருக்காது, பிஜேபி கூட்டம் நடக்காது என்று நினைக்கின்றார்கள். இதே மாதிரி போக்குல போனீர்கள் என்றால் உங்களுடைய பிளக்கை புடுங்கிவிடுவார்கள் பிஜேபிகாரங்க ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நீங்க ஒத்துப்போனா தான் ஒழுங்காக இருக்க முடியும். எத்தனை தடவை சொல்கிறோம் என்று தெரியல. தலைவர் அண்ணாமலை சொல்லிகிட்டே இருக்காரு. நாங்க 19 மாநிலத்தில் ஆளுகின்ற கட்சி என்று சொல்லிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. என்னை பொருத்தவரையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, அடுத்த தேர்தலில் எல்லாம் பிஜேபி குறைந்தது 80 சீட்டுகளுக்கு பக்கத்தில் நெருங்கும் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்னடா 80 சீட்டு சொல்கிறானே ஆளுங்ககட்சி வரதா என்றால் நாம் இல்லையென்றால் யாரும் ஆள முடியாது. அந்த அளவுக்கு கொண்டு வந்து விடுவோம். ஏனென்றால் பிஜேபி வந்து சாதரணமான இயக்கம் அல்ல. ஐயா வாஜ்பாயை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். இந்திராகாந்தி அம்மா காங்கிரஸ் தலைவி, பிஜேபியின் தலைவர் ஐயா வாஜ்பாய் அவர்கள். […]
பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, பிளக்க புடுங்கி விட்டால் கரண்ட் இருக்காது, பிஜேபி கூட்டம் நடக்காது என்று நினைக்கிறார்கள்.இதே மாதிரி போக்குல போனீர்கள் என்றால் உங்களுடைய பிளக்கை பிடிங்கி விடுவாங்க பிஜேபிகாரங்க ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். பிராமணர்கள் மட்டும் யாரு ? பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் மட்டும் என்ன தனியா இருக்கின்றார்களா ? இவனா சொல்கிறார்கள், தனியா இருக்காங்க என்று. சகோதரர் திருமாவளவனுக்கு சொல்கிறேன், நான் அவரை தவறாக சொல்லவில்லை. அவர்களுடைய […]
வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, இந்த நலத்திட்ட உதவிகளை நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தான் செய்கின்றோம். உலகமே அறிந்த ஒரே ஒப்பற்ற தலைவர் வாஜ்பாய் அவர்கள், ஐயா மோடி அவர்கள், இயக்கம் பாரதிய ஜனதா இயக்கம். ஏனென்றால் உலக தலைவர் மாநாட்டிற்கு தலைமை பொறுப்பினை ஏற்றிருக்கும் ஐயா மோடிஜி அவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ சீனிவாசபுரத்தில் […]
பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை, கட்சி தாவலுக்கு பெயர்போன நடிகர் ராதாரவி வகித்து வந்தார். இருந்தபோதும் இவரை கட்சியின் எந்த கூட்டங்களிலும் காண இயலவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு ராதாரவி பேட்டியளித்தபோது, “பொன்.ராதாகிருஷ்ணன் தான் என்னை கட்சியில் சேர்த்து விட்டார். மேலும் அவரை கண்டால் ‘என்னை ஏன் கட்சியில் சேர்த்து விட்டீர்கள்?’ என்று அவரிடம் கேட்கவேண்டும். எவ்விஷயத்திற்கும் என்னை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. எனவே வெறுமனே என்னை அமர்த்தி இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அழைப்பார்கள் என்று […]
நடிகை நயன்தாராவை பற்றி பேசி ராதாரவி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெறும். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி, திமுகவில் இருந்து விலக்கப்பட்ட நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி மீண்டும் நயன்தாரா குறித்து பேசியுள்ளார். தற்போது பிஜேபியில் இணைந்துள்ள ராதாரவி பிரச்சாரத்தின்போது கூறியதாவது, நயன்தாராவை பற்றி […]
தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லை என்றால் அதிமுக என்ற ரயில் ஒருபோதும் நகராது என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான ராதாரவி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நடிகர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? நாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வேல் யாத்திரை நடத்தும் பாஜகவினரை தமிழக அரசு முழுமையாக நடைபயணம் மேற்கொள்ள விடுவதில்லை. தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லை என்றால் அதிமுக என்ற ரயில் நகராது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு […]
அதிமுகவின் ரயில் பாஜக இல்லை என்றால் ஓடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி தற்போது வேல் யாத்திரை வரை இரண்டு கட்சிகளும் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர். ஆனால் பாஜக தலைவரான எல். ராதாரவி முருகனும் முதல்வர் பழனிச்சாமியும் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என கூறுகின்றனர். […]