Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தல பத்தல” பிரபல நடிகையுடன் செம குத்தாட்டம் போட்ட நடிகர் கமல்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, ராஜ்கமல் […]

Categories
சினிமா

ஹீரோவான நம்ம கோமாளி பட இயக்குனர்…. வைரலாகும் அசத்தல் புகைப்படம்….!!!!

கடந்த 2019-ஆம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற கோமாளி திரைப்பட இயக்குனரின் புதிய திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம்ரவி, யோகிபாபு மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்து கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது ஒரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார். இத்திரைப்படத்தை, ஏஜிஎஸ் கவர்மெண்ட் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனரான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா சரத்குமாரின் விட்டார் கணக்கு ஹேக்…. அவரே வெளியிட்டுள்ள பதிவு…!!!

நடிகை ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக இவர் தற்போது தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஹாய் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் வெளியாகும் பதிவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதனை சரி செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் ”யானை”……. வெளியான புதிய அப்டேட்…….!!!!

‘யானை’ படத்தில் ராதிகா சரத்குமார் தனது டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ”பார்டர்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் ”யானை” படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் ராதிகா சரத்குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராதிகா சரத்குமார்…. வெளியிட்ட ட்விட்டர் பதிவு…!!!

நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அனைவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசோலை மோசடி வழக்கு…. சரக்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை…!!!

நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் மீதான செக் மோசடி வழக்கில் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் படம் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி – பொதுக்குழுவில் பரபரப்பு …!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு பதிவிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு,  தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி,  மூன்றாவது அணிக்கு அடித்தளமிட்டது. மக்கள் நீதி மையம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்தி 2 சீரியலில் இருந்து விலகினார் ராதிகா”…. வெளியான அதிர்ச்சி செய்தி…!!

சித்தி 2 தொடரிலிருந்து தான் விலகுவதாக ராதிகா சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு சித்தி என்ற தொடர் சன் டிவியில் முதன் முதலில் ஒளிபரப்பானது. மக்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடர் பல்வேறு தரப்பினரால் கவரப்பட்டது.  இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சித்தி-2 தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடரிலும் ராதிகா சரத்குமார் சித்தியாக நடித்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் ஜூலை இறுதியில் மீண்டும் வெளிவரத் […]

Categories

Tech |