Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்…. நடிகர் சல்மான்கான் எச்சரிக்கை…!!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது. ஆகையால் ரசிகர்கள் பலரும் ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்காமல் திருட்டு இணையத்தளத்தில் பார்த்து வருகின்றனர். இச்செய்தி ராதே திரைப்படக்குழுவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் நாயகனான சல்மான்கான் சட்டவிரோதமாக ராதே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியான ‘ராதே’… செம மாஸ் சாதனை… சல்மான் கானின் நெகிழ்ச்சி பதிவு…!!!

ஓடிடியில் வெளியான சல்மான் கானின் ராதே படத்தை ஒரே நாளில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே படம் கடந்த மே-13ஆம் தேதி நேரடியாக ஸீ பிளஸ் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் திஷா பதானி, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. Wishing ev1 […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘ராதே’ திரைப்படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம்….. நடிகர் சல்மான் கான் உறுதி…!!!

‘ராதே’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று சல்மான் கான் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது கொரோனாவின் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ராதே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகவில்லை. இதைதொடர்ந்து ஓராண்டாக ரிலீஸ் ஆகாது கிடப்பில் இருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘ராதே’…. ரிலீஸில் இப்படி ஒரு ட்விஸ்டா…. வெளியான முக்கிய தகவல்…!!!

ராஜா திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதே திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி கடந்த ஆண்டு இப்படம் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து ஓராண்டாக வெளியாகாமல் இருக்கும் ராதே திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. […]

Categories

Tech |