பிரபாஸின் ராதேஷ்யாம் திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் நடிப்பில் தற்போது ராதேஷ்யாம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார் மற்றும் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெற முடியவில்லை என செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி […]
Tag: ராதே ஷ்யாம்
ராதே ஷ்யாம் மேக்கப் குழுவின் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ஹெக்டே நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் நடிகரான பிரபாஸ் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம் . பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் மிகவும் பிரபலமாகியுள்ளார். ராதே ஷ்யாம் திரைப்படம் குறித்து தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மிகவும் அழகாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளார். இந்நிலையில், […]
நான் எனது படத்தின் முதல் நாள் படப்பிடிபை கட் அடித்துவிட்டு ராதே ஷ்யாம் படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி […]
ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே சத்யராஜுடன் நடிக்காதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பூஜா ஹெக்டே பேசியுள்ளதாவது, நாங்கள் ஐந்து ஆண்டுகள் இந்த படத்திற்காக கடுமையாக […]
ராதே ஷ்யாம் படத்தின் ரிலீசை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. சுமார் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இவர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் டி- சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் […]
பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள”ராதே ஷியாம்” திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனிடையே, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், ராதேஷ்யாம் திரைப்படத்தின் டீசர் பிரபாஸின் பிறந்தநாளான […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். Who is Vikramaditya? 🤔 Stay […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை […]
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் படத்திற்கு செட் அமைக்க மட்டும் 106 கோடி செலவாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்ற படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பூஜை செய்யவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கிவருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் […]
தேசிய பிரபலம் பிரபாஸின் புதிய படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள “ராதே ஷ்யாம்” எனும் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் […]
ராதே ஷ்யாம் படத்தில் மீண்டும் ஒரு டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள […]
படத்திற்கு அமைக்கப்பட்ட செட்டை ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் மருத்துவமனைக்கு அளித்துள்ளனர். பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது யுவி கிரியேஷன் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் தற்போது […]
பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷ்யாம்” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பல கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரபாஸ். இவர் தற்போது ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் “ராதே ஷ்யாம்” படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் உள்ள அழகான பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதல் கதையம்சம் […]
காதலர் தினத்தை முன்னிட்டு பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி ,சஹோ போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்ததாக இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதேஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது . Watch the Glimpse Of #RadheShyam ❤️ #ValentinesWithRShttps://t.co/J80JcPG84B#Prabhas […]