Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்”…. என்ன இவங்க தான் உங்க மகளா……? போட்டோவால் ஷாக்கான நெட்டிசன்ஸ்….!!!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி ராபர்ட் மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து‌ I love my daughter என்று  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்பமானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு…. அவள் பெயரை தான் வைப்பேன்…. ராபர்ட் மாஸ்டர் யாரை கூறுகிறார் தெரியுமா….!!!!

ராபர்ட் மாஸ்டர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்ற பெயரை தான் வைப்பேன். தமிழ் சினிமாவில் நடனத்தால் ஹிட்டான பாடல்கள் நிறையுள்ளது. அப்படிப்பட்ட பாடலை விஜய், சிம்புவை வைத்து கொடுத்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் இவர் கலந்து கொண்டார். பின்னர் நிறைய பிரபலங்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் கூறினார். ஆரம்ப கட்டத்தில் நன்றாக தான் விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவரது கவனம்  ரச்சிதா மீது திரும்பவும் விளையாட்டிலிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் ரச்சிதாவுடன் காதல்”….. உண்மையை போட்டுடைத்த ராபர்ட் மாஸ்டர்…. என்ன சொன்னாரு தெரியுமா…!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டுக்குள் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் எல்லை மீறி நடந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS-ல் இருந்து வெளியேறியதும்…. ராபர்ட் மாஸ்டர் நடிக்கும் பட போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்த போது ராபர்ட் மாஸ்டர் பெரிதாக எந்த ஒரு போட்டியிலும் ஈடுபாடு இன்றி இருந்தார். இதன் காரணமாக அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட்… உஷாரய்யா உஷாரு…! ரச்சிதாவின் செயல்… ஹவுஸ்மேட்ஸ் ஷாக்..!!!

பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். அவர் வெளியேறும் போது எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் hug கொடுத்தார். அப்போது கடைசியாக ரச்சிதா நின்று கொண்டிருந்தார். ராபர்ட் வந்ததும் அவர் விலகிச் சென்றார். இதனால் ரச்சிதாவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்… முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!!

ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோலாரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். இத்தனை நாட்கள் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் 1.50 முதல் 2 லட்சம் வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் சற்று முன் இவர்‌ தான் எலிமினேட்….. எதிர்பார்த்தது நடந்து விட்டதால் பார்வையாளர்கள் ஹேப்பி…..!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரத்தில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ராபர்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் மாஸ்டர், ரச்சிதாவிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை பலருக்கும் பிடிக்காத நிலையில் அவரை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்…. மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த 15 போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது. இதில் பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS.. இன்று வெளியேற்றப்படும் போட்டியாளர்…. எதிர்பாராததை எதிர்பாருங்கள்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் கடும் சண்டையை போட்டு அசிம் வெளியே போவார் என்று சக போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் சேவ் செய்யப்பட்டார். அதேபோல இந்த வாரமும் வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர், டாஸ்க்கில் கவனம் செலுத்தாமல் சக பெண் போட்டியாளரான ரட்சிதா பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததே வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இந்த வாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராபர்ட் மாஸ்டருக்கு காதல் பிரேக் அப்”….. ரச்சிதா விவகாரத்தால் கடுப்பான இளம் வயது காதலி…. வைரல் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை காதல் விவகாரங்கள் தான் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஓவியா-ஆரவ், கவின்-லாஸ்லியா, மகத்-யாஷிகா போன்ற பல காதல் கதைகள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே திருமணமான ரச்சிதாவை தன்னுடைய கிரஷ் என்று கூறியதோடு அவர் பின்னால் சுற்றிக்கொண்டே இருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் மாஸ்டரை இணையத்தில் விளாசுகிறார்கள். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராபர்ட் மாஸ்டருக்கு மகள் மீது அம்புட்டு பாசமா…?” ராதிகா மாஸ்டர் ஓபன் டாக்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

ராபர்ட் மாஸ்டரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டில் ரஞ்சிதாவை கிரஸ் என சொல்லிக்கொண்டு அவர் பின்னாலையே சுற்றி வருகின்றார் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸில் அவர் செய்யும் சேட்டைகள் அங்கு மட்டும் அல்லாமல் வெளியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ராபர்ட் மற்றும் ரச்சிதாவுக்கு இடையே அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் நடந்தது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ராபஸ் மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: “ராபர்ட் மாஸ்டர் என்னை இப்படியெல்லாம் சொல்றாரு”… கண்ணீர் விட்டு புலம்பிய ரச்சிதா….!!!!

பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவின் கவனம் ஈர்ப்பதற்காக பல விஷயங்களை செய்துவருகிறார். குறிப்பாக ரச்சிதாவின் மீது கிரஷ் இருக்கிறது என கூறி அவரிடம்  தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கிடையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க ரச்சிதா தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் சென்ற வாரம் ராஜா குடும்பம் டாஸ்கில் ரச்சிதா ராணியாகவும், ராபர்ட் ராஜாவாகவும் கெட்டப் போட்டு இருந்தனர். இந்த டாஸ்கில் ரச்சிதா அஸீம் உடன் இணைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!.. ரச்சிதாவும் மாஸ்டரும் ஒரே பெட்டில் படுக்க வேண்டுமா?….. அட பிக்பாஸில் என்னதான் நடக்குது….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் தற்போது ராஜா ராணி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 5 பேர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய காதல் ஜோடி உருவாகி வருகின்றது. தற்போது ராபர்ட் மாஸ்டர் மட்டும் ரச்சிதா மீதான தனது காதலை வெளிப்படுத்தி வருகின்றார். இப்போது பிக் பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: நெகடிவ் விமர்சனங்கள்….. நாமினேட் பட்டியலில் 8 பேர்….. இந்த வாரத்தில் இவர்தானாம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா மற்றும் அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ஆய்ஷா, ராபர்ட் மாஸ்டர், விஜே கதிர், ஜனனி ஆகிய 8 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அத்துமீறிய ராபர்ட் மாஸ்டர்?…. “கைகள் வெட்டப்படும்”…. பொங்கி எழுந்த ரச்சிதா…. நடந்தது என்ன?….!!!!

பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த நாள்முதல் இப்போது வரை ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டர் ஒரு கண்ணாக காணப்பட்டு வருகிறார். அவர் இருக்கும் இடத்தையே சுற்றிசுற்றி வரும் ராபர்ட் மாஸ்டரை பல முறை ரச்சிதா கண்டித்து உள்ளார். நடிகர் கமல்ஹாசன் முன்புகூட மறைமுகமாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் ப்ரொபோஸ் செய்ய சென்ற சூழ்நிலையில், குறுக்கேவந்து கமல் தடுத்தார். அதன்பின்  தனலட்சுமியினால் இருவருக்கும் இடையில் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போதும் ராபர்ட் மாஸ்டருக்கு மரியாதையாக ரச்சிதா அட்வைஸ் செய்தார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி இருக்கு”…. இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்ல…. மாஸ்டரால் கொந்தளித்த வனிதா….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் அவருடைய முன்னாள் காதலி வனிதாவால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வனிதா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சொந்த காசுல எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்ட மாதிரி இருக்குது. அவரை நம்பி வீட்டுக்குள்ள அனுப்பி வச்சது ரொம்ப […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் முத்தம், இப்ப அட்ஜஸ்ட்மென்ட்”…. ரச்சிதாவிடம் எல்லை மீறும் மாஸ்டர்…. கொந்தளிக்கும் பார்வையாளர்கள்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஆரம்பத்திலிருந்து ஒரு கண்ணு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து ரச்சிதா எந்த டீமியில் இருக்கிறாரோ அதே டீமில் தான் மாஸ்டரும் இருப்பார். ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு விதமான ஃபீலிங் வர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரச்சிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட் மாஸ்டர்…. கொந்தளித்த முன்னாள் கணவர்…. வைரலாகும் அதிரடி பதிவு…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் பரபரப்பாக நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில், சக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பார்வையாளர் களிடம் கடும் கோபத்தை […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறிய ராபர்ட் மாஸ்டர்…. ரட்சிதாவிடம் முத்தம் கேட்டு அலப்பறை…. வைரல் வீடியோ…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் தொடர்ந்து பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு சில விஷயங்கள் தற்போது பார்வையாளர்களை முகம் சுளிக்கும் வகையில் மாறி உள்ளது. கடந்த வாரம் கமல்ஹாசன் முன்பு ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்வது போல நடந்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஸ்வீட் டாஸ்க் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS : பெண் போட்டியாளரிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்…. ரெட் கார்ட் கொடுங்க…. நெட்டிசன்கள் கோரிக்கை….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை அசத்தலாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா மகாலட்சுமி மீதுதான் கவனமாக உள்ளார். ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை நிருபராக மாறி பேட்டி எடுத்தார். அப்போது ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு ரச்சிதா எனக்கு ராபர்ட் மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயபடுத்தி முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்…. திணறிப் போன ரச்சிதா…. கடைசியில் நடந்தது என்ன…? ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மீண்டும் சண்டையிட வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்து வரும் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா இருவருக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் ரச்சிதா மீது ஒரு கண்ணாக இருக்கிறார். இது குறித்து ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை அழைத்து அட்வைஸ் கொடுத்தாலும் இறுதியில் செல்லும்போது லவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏய்!… மழையில் நனையாதே…. காய்ச்சல் வந்து சளி பிடிக்கும்…. ரச்சிதாவை செல்லமாக கண்டித்த ராபர்ட் மாஸ்டர்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகள், சச்சரவுகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து  நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரச்சிதா மற்றும் விக்ரமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உன்ன செருப்பால அடிப்பேன்”…. கோபத்தில் வெடித்த ராபர்ட் மாஸ்டர்…. பரபரப்பான ப்ரோமோ வீடியோ வைரல்….!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பின் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜி.பி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜி.பி முத்து நிகழ்ச்சியை விட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“22 வயசு பெண்ணை காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர்”…. அவரே சொன்ன உண்மை…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், சாந்தி, ஜி.பி முத்து மற்றும் அசல் கோலார்  ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் சக போட்டியாளர்களிடையே கடும் மோதல் மற்றும் சண்டைகள் நடைபெற்றது. அதன் பிறகு கமல்ஹாசன் ஒரு டாஸ்க் கொடுத்தார். அப்போது போட்டியாளர்களிடம் ஏதாவது ஒரு பொம்மையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“UNCLE என அழைக்கும் சொந்த மகள்”…. கண்ணீர் மல்க பேசிய ராபர்ட் மாஸ்டர்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயமில்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதன்படி பிக் பாஸில் தற்போது போட்டியாளர்கள் அவர்களது கண்ணீர் கதையை கூறி வருகிறார்கள். நேற்று டான்ஸ் மாஸ்டர் அவரது கதையை சொல்லி இருக்கிறார். அதாவது, “எனது பெற்றோரும் டான்ஸ் மாஸ்டர்கள் தான். வீட்டில் கடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6-ல் போட்டியாளராக களமிறங்கும் பிரபல நடன இயக்குனர்”….. யார் தெரியுமா….????

பிக்பாஸ் சீசன் 6-ல் பிரபல நடன இயக்குனர் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வண்ணம் இருக்கின்றது. பிக்பாஸ் வீடு காட்டை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 6-வது சீசனில் […]

Categories

Tech |