Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனுபவம் இருக்கு…! சிஎஸ்கே இந்த 2 பேரை எடுக்கலாம்…. ராபின் உத்தப்பா கருத்து..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2 வீரர்களை மினி ஏலத்தில் எடுக்கும் என தான் நினைப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் 16 வது ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த முறை 10 அணிகளுமே உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடவுள்ளதால் மிகச் சிறப்பாக இந்த தொடர் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த முறை ஐபிஎல் தொடர்களில் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும் களமிறங்கும் உத்தப்பா, யூசுப் பதான்…. எந்த அணிக்கு தெரியுமா?

ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.. சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த லீக் போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கவுள்ளது. ஜனவரி மாதம் இப்போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பண்ட் இங்க ஆடனும்…. “பினிஷிங் பண்ண 3 பேர் இருக்காங்க”….. உத்தப்பாவின் கருத்து இதுதான்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள்  பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும்  விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ரிஷப் பண்டை இங்க ஆட வைங்க”….. ஃபினிஷர்களுக்கு இந்த 3 பேர் இருக்காங்க…. உத்தப்பாவின் கருத்து என்ன?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள்  பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும்  விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : பிரபல CSK வீரர் ஓய்வு…. பெரிய இழப்பு….!!!!

பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பா (36) 20 ஆண்டுகளாய் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இவர் 46 ஒருநாள் போட்டிகளிலும் 13 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். போராட்ட குணமும், ஸ்டைலும் கொண்ட சிறந்த இவர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது ஒரு போட்டியா….. “2 டீமும் ஜெயிக்கவா ஆடுனீங்க”…. வம்பிழுக்கும் முன்னாள் பாக் வீரர்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிறப்பான பினிஷ்….. “தோனியை போலவே ஆட நினைக்கும் பாண்டியா”….. தாறுமாறாக புகழ்ந்த சிஎஸ்கே வீரர்..!!

ஹர்திக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசி பாராட்டி உள்ளார்  சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க ஒன்னும் ஆடு, மாடு கிடையாது?”.… தயவு செஞ்சு மெகா ஏலத்த நடத்தாதீங்க…. கொந்தளித்த சிஎஸ்கே வீரர்….!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் இனி மெகா ஏலத்தை நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் கடந்த 12 ,13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 590 வீரர்களில் 204 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டன. இவர்களை வாங்குவதற்கு 551 கோடிகளை 10 அணிகளும் சேர்ந்து கொடுத்தது. இதனை தொடர்ந்து இந்த மெகா ஏலத்தில் இந்தியாவின் இஷான் கிஷன் அதிக தொகைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன் ‘ …. தோனியை புகழ்ந்து பேசிய உத்தப்பா ….!!!

கடந்த 2007 -ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை பவுல்-அவுட்முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றதை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறியுள்ளார் . தென் ஆப்பிரிக்காவில் கடந்த 14 வருடங்களுக்கு முன்  நடந்த  டி20 உலகக் கோப்பை தொடரில்  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணியை              பவுல்-அவுட் முறையில் இந்திய அணி வீழ்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணியில் இவர் இருக்காரா?… அப்போ இந்த ஆண்டு சிஎஸ்கே-க்கு தான் கோப்பை…!!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ராபின் உத்தப்பா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது இவர் சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 35 வயதுடைய ராபின் உத்தப்பா போன சீசன்களில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரார் இவரா…? வாட்சன் இடத்தை நிரப்புவாரா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.  இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சமீபத்தில் நடந்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2020ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2019 டிசம்பரில் ராஜஸ்தான் அணியில் மூன்று […]

Categories

Tech |