அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய உடல் கல்லணை செல்லும் பகுதியில் உள்ள பொன்னி டெல்டா என்ற பகுதியில் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 தனி படைகள் அமைத்தும், சிபிஐக்கு வழக்கை மாற்றியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் சந்தேகத்திற்கு இடமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு […]
Tag: ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிபதி முன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அதேபோல துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். கடந்த வாரம் இந்த சந்தேகத்திற்குரிய 9 […]
அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் தொழில் அதிபர் ராமஜெயம் ஆவார். இவர் சென்ற 2012-ம் வருடம் மார்ச் 29ல் நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் திருச்சி -கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் திருச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த […]