Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை தன் ட்விட்டர் பதிவில், ‘நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா  தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இருக்க வேண்டும், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன்’ என்று தெரிவித்துள்ளார்.    

Categories

Tech |