Categories
மாநில செய்திகள்

என்னாது!… 100 மெடிக்கல் கல்லூரிகளில் ஒன்னு கூட தமிழகத்துக்கு கிடையாது…. பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு 100 மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதோடு ஏற்கனவே இயங்கி வரும் 157 மருத்துவ கல்லூரிகளில் நர்சிங் கல்லூரிகளையும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் 157 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு குறைந்தது 15 மருத்துவ கல்லூரிகளாவது ஒதுக்கி இருக்க வேண்டும். ‌ஆனால் கடந்த […]

Categories
அரசியல்

‘‘வன்னியர்களுக்கு உரிய உள் இடஒதுக்கீட்டு…. பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டேன்’’…. ராமதாஸ் அறிக்கை…!!!

வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட் பட்டியலில் உள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் […]

Categories

Tech |