மின்சார கட்டணத்தை அதிகரிப்பது ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் திடீரென மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மின்சார உற்பத்தி அதிகாரிக்காத போது மின்சார கட்டணத்தை எதற்காக அதிகரிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு தமிழக அரசு ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரும் அளவு பாதிக்கும். தமிழக மின்சாரம் […]
Tag: ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .இது குறித்து பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டரில், “தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்ச ரூ.5 முதல் ரூ.45 விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த காரணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் வகையில் இந்த விலை உயர்வு நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த மார்ச் மதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் விலை […]
இளம்பெண் ஒருவர் கோவிலுக்குள் வைத்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகையில் இளம்பெண் ஒருவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்று கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மனித மிருகங்களுக்கு துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் […]
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக துணை வேந்தர் சூரப்பா செயல்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி பெற்ற நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை பல்கலைக்கழகம் திரட்டிக் கொள்ளும் என மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில அரசுக்கு எதிராக துணைவேந்தர் சூரப்பா செயல்படுவது மிகவும் […]