Categories
அரசியல்

கூட்டணி முறிவுக்கு…. அதிமுக தான் காரணம்…. ராமதாஸ் குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இது குறித்து பாமக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கட்சியினுடைய வளர்ச்சி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

நிறுவனங்களின் லாபத்தை விட…. உயிர்கள் முக்கியம் – ராமதாஸ் குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக மே-24 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதில் ஒரே ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் போது அத்தியாவசியமற்ற பெரிய தொழிற்சாலைகள் இயங்க […]

Categories

Tech |