Categories
மாநில செய்திகள்

TNPSC-யில் 1.5 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க…! ராமதாஸ் வலியுறுத்தல்…!!!!

ஒவ்வொரு ஆண்டும் TNPSC மூலம் குறைந்தது 1.5 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர், 2023ம் ஆண்டு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், ஒராண்டில் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கையானது நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என்று தமிழக அரசே தெரிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சொந்த பணத்தை செலவிடும் அரசு ஆசிரியர்கள்…. தமிழக அரசை குற்றம்சாட்டிய அன்புமணி….!!!!

தமிழகத்தில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும். இதுகுறித்து  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  ட்விட்டரில், “வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துக்கள், பாதிப்புகளை தொடங்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி நடப்பாண்டில் இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டால் தான்…. நலத்திட்டங்கள் பெற முடியும் – பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை […]

Categories
மாநில செய்திகள்

கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த…. நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |