தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சியினர் பணம் கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக வெற்றியை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இணையதள பதிவில், […]
Tag: ராமதாஸ்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் பாமக தனித்துப் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அன்புமணி ராமதாஸ், நகர்புற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், 52 வருட காலம் இரண்டு அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்கிறது. அவர்கள் […]
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் இருந்து 32 சாவடிகளை மூடி 16 ஆக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிதாக இன்னும் 3 நெடுஞ்சாலைகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது 6 சுங்கச்சாவடிகளை அமைக்கப் போவதாக கூறி வந்த தகவல் மிகவும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற தமிழகத்தில் நாளுக்கு நாள் கோரிக்கைகள் வலுப்பெற்று […]
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக கூட்டணியானது தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. தற்போது தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். […]
ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மறைமலை நகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் போர்டு ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை உருவாகிறது. எனவே இந்த முடிவு வருத்தமளிக்கிறது. இந்த முடிவு திரும்பப் பெறப்பட வேண்டும். குஜராத்தில் உள்ள ஆலை இந்த வருடம் இறுதிக்குள்ளும், சென்னையை அடுத்த […]
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதால், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்தெந்த வழிகளில் அழுத்தம் தர முடியுமோஅனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுத்து ஜூன் ஜூலை மாதங் களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து வாங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகளும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக பாமக […]
டிஜிட்டல் வானொலி ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லாமல் இந்தியை திணிக்க பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில் முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழ் நிகழ்ச்சிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட இந்தி திணிப்பு. DRM எனப்படும் டிஜிட்டல் வானொலி இன்றைய உலகின் நவீன தொழில்நுட்பம். இந்த […]
பாமக நிறுவனர் ராமதாஸ் புகையிலை பழக்கத்தின் காரணமாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்நிலையில் புகையிலை ஒழிப்பு நாளில், உலக சுகாதார அமைப்பு முன்வைத்த” புகைப்பழக்கத்தை கைவிட உறுதி எடுங்கள்” என்ற முழக்கத்தை […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய கடலோர மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் […]
சென்னையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அப்பள்ளி அவரை பணி நீக்கம் செய்தது. மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதை கண்டித்த பாமக ராமதாஸ் ” […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த […]
தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியதை அடுத்து தான் வலியுறுத்தி வந்ததை உயர்நீதிமன்றம் கூறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாக்க […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் […]
எனது கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றியதற்கு தமிழக அரசுக்கு மிக்க நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்ததை அடுத்து பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]
அறிவுபூர்வமாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? என இளம் பத்திரிகையாளர் விக்ரமன் சவால் விடுத்துள்ளார். அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களையே எப்படி ஏமாற்றுகிறது ? என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்…. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று சொல்லி பெருமையாக பீற்றிக் கொண்டு இருந்தார். […]
அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விக்ரமன் பாமகவை கடுமையாக விமர்சித்தார். அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விக்ரமன், அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தம்பிகள், சூர்யா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் படுகொலையை கண்டித்து, அந்த பாமக சாதிவெறியர்களின், அந்த மனநிலையை, அந்த செயல்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. […]
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகின்றது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பன்னிரண்டாம் […]
சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த தேர்தலில் பல கட்சிகள் தனித்து போட்டியிட்டது, சில கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியான பாமக தேர்தலை சந்தித்தது. தற்போது அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]
பாமக – அதிமுக தொகுதி பங்கீடு உறுதியானதை தொடர்ந்து மாற்றம், முன்னற்றம், அன்புமணி கைவிடப்பட்டதா ? என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த காலங்களில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக களம் கண்டு… மற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைந்துள்ளதால், இனி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல்களில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற […]
தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்ததற்கு அதிமுகவெற்றி பெற பாமக களப்பணி ஆற்றும் என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். இடியடுத்து தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% […]
தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசிகளின் நீண்டநாள் ஏக்கம் நேற்று தீர்ந்தது என சசிகலாவை ராமதாஸ் விமர்சித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை கையிலெடுத்து, ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணியில் தொடர முடியும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார், பின்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இறங்கி வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. இந்த நிலையில் 15 சதவீதம் […]
வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையானது பாமக மற்றும் அதிமுக குழுவோடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் இல்லத்தில் நடைபெறுகின்றது. இதில் பாமக நிறுவனர் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் அதிமுக […]
தமிழகத்தில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு கேட்டு சத்திரிய போராட்டத்திற்கு நானே தலைமையேற்று நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஆறு போராட்டங்களும் அபாரமானவை. தமிழகத்தில் வன்னிய தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் […]
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் போட்டுள்ள புதிருக்கு அர்த்தம் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் […]
தமிழகத்தில் திமுக-பாமக கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பின்பும் பரிசோதனை கூடுதலாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பின்பும் தினம் 65 ஆயிரம் […]
சென்னையில் நடந்து கொண்டிருக்கும் போராட்ட களத்தில் தான் என் உயிரும் உள்ளமும் உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது. அதன் காரணமாக கல்வி […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு தமிழர்கள் விடுதலை பற்றி தமிழக ஆளுநர் விரைந்து முடிவு செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரின் விடுதலை பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எம்டிஎம்ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என்று சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தை காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், […]
தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடியை பாட்டாளிக் கட்சி மக்கள் நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார். நேற்று ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார். அதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் […]
தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடியை பாட்டாளி கட்சி நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார். இன்று ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார். அதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி என்று சொன்னதை செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் தற்போது […]
இந்தி தெரியாத காரணத்தால் கடன் வழங்க முடியாது என்று ஜெயம்கொண்டான் வங்கி மேலாளர் கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர் கடன் வாங்க வந்த பொழுது வட இந்தியாவை சேர்ந்த வங்கி மேலாளர் இந்தி தெரியவில்லை என்றால் கடன் கிடையாது என கூறியுள்ளார், இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு […]
நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை எப்போது என பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு சீன செயல்களான டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்திருந்தது. இதற்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைப்போலவே மக்களை பொருளாதார ரீதியிலும், மன அளவிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யக்கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் ராமதாஸ் திருச்சியில் கடன் […]
சென்னை பல்கலைகழகத்தில் துணை வேந்தர் தேடல் குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமாரை நியமித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுனர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் […]