Categories
தேசிய செய்திகள்

மத்தியபிரதேச வன்முறை…. 8 நாட்களுக்கு பின் முதல் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!!!!

மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில்  நடைபெற்ற வன்முறையில் 8 நாட்களுக்கு பின் இன்று முதல் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. உயிரிழந்தவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் காணவில்லை என தேடப்பட்டு வந்த இப்ரீஷ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் உடலை அடையாளம் கண்டு இருக்கின்றனர். மேலும் இந்த உயிரிழப்பை மறைக்க காவல்துறையினர் முயற்சி செய்ததாக இப்ரீஷ் கான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார்க்கோன்  பகுதியில் வன்முறை வெடித்ததிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

மதப் பேரணியில் வன்முறை… வீடுகள் பறிபோன பரிதாபம்…. மாவட்ட நிர்வாகம் அதிரடி…!!!!!

வட இந்தியாவில் மத பேரணியில்  கல்லெறி தாக்குதல் நடத்தியவர்களில் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் இந்து மதத்தினரின் பண்டிகை ’ராம நவமி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டங்களில் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலம் ஹர்ஹென் மாவட்டத்தில் ராமநவமி பண்டிகையான நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்து மதத்தினர் பேரணியாக சென்றுள்ளனர். அப்போது, மதப்பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் வீடுகளின் மேல் இருந்து கற்களை வீசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடந்த ராமநவமி உற்சவ விழா…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

பொள்ளாச்சியில் ராமநவமி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சத்திரம் வீதியில் ஸ்ரீ சீதாராம ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவ விழா கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த விழாவில் நேற்று காலை 9 மணிக்கு புனர்வசு நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ரதா ரோஹணம், ரத உற்சவம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராமநவமியை முன்னிட்டு…. ஆஞ்சிநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ராமநவமி என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. எனவே நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு குடம் […]

Categories

Tech |