மகா சிவராத்திரி தினத்தன்று, ராமநாதசுவாமி கோவிலில் பகல், இரவாக நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர் . ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவின் 5வது நாளான நேற்று சுவாமியும் ,அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியானது நடந்தது. 6வது நாளான இன்று இரவு 8 மணியளவில் சுவாமியும், அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ,திருவீதி உலா வரும் நிகழ்ச்சியானது […]
Tag: ராமநாதசுவாமி கோவில்
ராமநாதசுவாமி கோவிலில்,மஹா சிவராத்தி விழாவில் சுவாமியும், அம்பாளும் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர் . ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் மூன்றாம் நாளான சனிக்கிழமை அன்று, காலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தெற்கு ரத வீதியில் இருந்து வீதி உலா தொடங்கி ,கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படியில் காட்சியளித்தனர். சுவாமி திருவீதி உலா சென்ற போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு ராமர் பாதம் […]
மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று நடை திறக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது . ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மகாசிவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பக்தர்களுக்கு கோவில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3 மணி முதல் 4 மணி வரை ,ஸ்படிக லிங்க […]