Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிறந்தநாளை கொண்டாடுவதற்கு… பட்டா கத்தி, கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள்… கொத்தாக பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் பட்டா கத்தி மற்றும் கஞ்சா வைத்து சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் சுற்றி திரிந்த 6 இளைஞர்களை போலீசார் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரித்ததில் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஸ்வரன்(20), காரைக்குடியை சேர்ந்த ராஜேஷ் (24), சுரேஷ்குமார் (23), சத்தியநாராயணன் (19),  மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய… தமிழர்களுக்கு கடனுதவி… தொழில் மையம் சார்பில் அறிவிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தொழிலார்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குபவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச […]

Categories

Tech |