Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாம்பாரில் கிடந்த கரப்பான்பூச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்…!!

சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் ஹோட்டல் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கோவிலின் வடக்கு ராத வீதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுடன் அமர்ந்த அமைச்சர்…. திடீர் என்ட்ரி… திகைத்துப் போன ஆசிரியர்கள்….!!!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திட்டமானது கீழக்கரை தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற இருந்தது. இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ராமநாதபுரம் ஆர் எஸ் மடையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குள் வருகை கொடுத்தார். அவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா  எனவும் பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு….. மாயமான மீனவர்…. மீட்பு பணி தீவிரம்….!!!!

ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. இதில் ஒரு மீனவர் மாயமான நிலையில் மீதமிருந்த நான்கு பேர் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து அப்துல் காதர் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலமாக சுப்பு, அருள், கண்ணன், ஷாருக்கான் இரவி ஆகிய ஐந்து மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடல் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தீவு பகுதிக்கு சென்றபோது சூறாவளி காற்று அடித்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து தப்பி வந்த அகதிகள்…. பத்திரமாக மீட்ட கடலோர காவல்படையினர்….!!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்த 2 குடும்பத்தினரை கடலோர காவல் படையினர் மீட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு 104 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள 1-வது மணல் திட்டில் இலங்கையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேன்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன்-கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குஞ்சார் வலசை பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த வேனை டிரைவர் சத்தியேந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார். அந்த வேனில் 7 மாணவ-மாணவிகள் ஆசிரியைகள் உள்பட மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் வேதாளையில் இருந்து மரைக்காயர்பட்டினம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெறும் ஆழ்குழாய் அமைக்கும் பணி…. நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

ஆழ்குழாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அஞ்சுக்கோட்டை, கல்லூர், தளிர் மருங்கூர், முகிழ்தகம், புல்லக்கடம்பன், சிறுகம்பையூர், கொடிபங்கு மற்றும் வட்டானம் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இப்பகுதி விவசாயிகளுக்கு நெட்டை ரக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதற்கு பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் பலியான மீனவர்கள்…. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சென்று ஆறுதல்….!!

மண்டபம் விபத்தில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 11-ந்தேதி கடல் அட்டை மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் முடிந்து வீடு திரும்பிய போது மண்டபம் முகாம் அருகில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனம், மீனவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை”…. உடனடி நடவடிக்கை….!!!!!

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் விடுத்த கோரிக்கைக்கு ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனைக்குட்பட்ட காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவரின் மனைவி சசிகலா. காது கேளாத மாற்று திறனாளியான இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் குளறுபடி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு குரல் செய்தி மூலம் சசிகலா கோரிக்கையை தெரிவித்ததையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ராமநாதபுரம் அப்படி கிடையாது…. இனி இப்படி தான்… அமைச்சர் உற்சாக தரும் பேச்சு….!!!

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு “கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” கீழ்க்கரை முகமது சதக்பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கையிட்டை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டம் அல்ல, முன்னேறி வரும் மாவட்டம். எனவே மாணவ, மாணவிகள் நன்கு கல்வி கற்க வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்வமுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏழை மாணவியின் படிப்பு…. எம்.எல்.ஏ செய்த காரியம்…. ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுந்தரராஜபட்டினம் பகுதியில் முடி திருத்தம் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், சுரேகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேகாவுக்கு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது அவரின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். இதனையடுத்து ரவியின் உடலுக்கு  இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் வீட்டில் நடந்தது. இருப்பினும் சுரேகா மிகுந்த மன வேதனையுடன் பொதுத்தேர்வை எப்படியாவது எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தையின் சடலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்”… பெறப்பட்ட பல்வேறு விண்ணப்பங்கள்….!!!!

திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமானது நடந்தது. இந்த முகாமில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன்கள், வேலை வாய்ப்பு போன்ற அரசின் சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள், மத்திய அரசு அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக செயற்கை கால், ஊன்றுகோல், மூன்று சக்கர மோட்டார், சைக்கிள் வீல் சேர், காது வலி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பிரபல சினிமா நடிகர் போலீஸிடம் புகார்”…. விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு…!!!!

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் சினிமா நடிகர் ஹலோ கந்தசாமி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி அருகே இருக்கும் பெருநாழியை சேர்ந்தவர் சினிமா நடிகர் ஹலோ கந்தசாமி. இவர் தனது மனைவி சந்தானலட்சுமி சார்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2009ம் வருடம் முதல் 16 பேருடன் இணைந்து பெருநாழியில் மகளிர் மன்றம் ஆரம்பித்து நடத்தி வந்த நிலையில் மூன்று லட்சம் ரூபாயை வங்கி கடனாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யோகாவில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த மாணவன்…. “ரெக்கார்டு புக் ஆஃப் இந்தியா புத்தகத்தில் இடம் பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்”…!!!!

கீழக்கரையை சேர்ந்த மாணவன் யோகாவில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்து அசத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் இருக்கும் வடக்கு தெருவில் வசித்து வரும் இம்பாலா சுல்தான் என்பவரின் மகன் இன்சாப் முகமது. சிறுவன் கொடைக்கானலில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகின்ற நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆஃப் இந்தியா புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். முன்னதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனைபடைத்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“என்ன தூக்கி உள்ள போடு”…. காவலரை மிரட்டும் பானியில் பேசிய இருசக்கர வாகன ஓட்டி…. வைரல்….!!!

ராமநாதபுரத்தில் தலைமை அரசு மருத்துவமனை எதிரில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து உள்ளனர். அப்போது அந்த நபர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்தார். அதனை தொடர்ந்து அந்த நபர் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்வதோடு அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனை காவலர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

மீனவப்பெண் கூட்டு பலாத்காரம்…. குற்றவாளிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி வரை சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்த முட்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக சடலமாக மிட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. இதனையடுத்து போலீசார் அருகில் இருந்த தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகியோரை கைது செய்யதனர். பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

” மண்ணுக்குள் புதைந்த பழமையான கோவில்” தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…. மீட்டு எடுத்த அதிகாரிகள்….!!!!

மண்ணுக்குள் புதைந்த கோவிலை திருப்பணி ஆலோசனைக்குழு மீட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலப்பார்த்திபனூர் கிராமத்தில்  கி.பி 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பட்டீஸ்வரம் முடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்  மண்ணுக்குள் புதைந்து மேற்கூரை பகுதி மட்டும்  தரை மட்டத்தில் உள்ளது.  இந்த கோவிலை  சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மாநில திருப்பணிகள்  ஆலோசனை குழு கோவிலை புனரமைக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி நேற்று தோண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தொடர்ந்து உள்வாங்கும் கடல்” 6-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்ட மிதவைக் கப்பல்…. வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள்….!!!!!

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றும் 3-வது நாளாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனையடுத்து மும்பையில் இருந்து  சென்னை எண்ணூர் துறைமுகம் செல்ல வந்த மிதவைக் கப்பல் 6-வது நாளாக தென் கடல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேகமாக வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்…. சாமார்த்தியமாக செயல்பட்ட என்ஜின் டிரைவர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமேஸ்வரம்-தங்கச்சிமடத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ரெயில்வே தண்டவாள பாதையில் மோட்டார்சைக்கிள் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையில்… திடீரென பெயர்ந்து கீழே விழுந்த சிமெண்ட் பூச்சு… பரபரப்பு…!!!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் மேற்கூரை பூச்சு திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் வளநாடு செங்கப்படை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு செங்கப்படை, தெய்வதானம், இந்திராநகர், வளநாடு, சேமனூர், செபஸ்தியார்புரம் உட்பட பல கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்த போது தலைமை ஆசிரியர் அறையில் திடீரென்று மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பைக்கின் மீது பயங்கரமாக மோதிய கார்…6 பேர் படுகாயம்…!!!

பைக்கின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் பால கருப்பையா. இவருடைய மகன் நித்தின் பரத். இவர் நேற்று முன்தினம் பைக்கில் முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடிக்கு நான்கு வழி சாலையில் வந்தார். அப்போது பாம்புவிழுந்தான் அருகில் வரும் போது ராமேஸ்வரத்திலிருந்து குருவாயூர் நோக்கி சென்ற கார் நித்தின் பரத் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பரத் பலத்த படுகாயமடைந்துள்ளார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இளநீர் கடைக்கு சென்ற முதியவர்” தூக்கி வீசிய மோட்டார் சைக்கிள்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூத்து கிராமத்தில் முதியவரான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலங்குளம்-தென்காசி நெடுஞ்சாலையில் இளநீர் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பெரியசாமி நெடுஞ்சாலையில்  அமைந்துள்ள தனது கடைக்கு நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பெரியசாமியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாநில செய்திகள்

இதுதான் அரசின் சாதனையா?…. கழிப்பறையே இல்லாத அரசு பள்ளி…. இப்படி ஒரு அவல நிலையா?…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பேரையூரில்  அரசு உயர்நிலைப்பள்ளி 1852 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2005 ஆம் ஆண்டில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆட்சியில் பல திட்டங்கள் மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”… மார்ச் 18ஆம் தேதி 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்த கொரோனா  3 வது  அலையின்  தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் ரூ.20 ஆயிரம்…. அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!!!

பெண்களுக்கு மாத சம்பளமாக 20 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் பெண்கள் அமைப்பின் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு பேசியபோது, கேரள அரசை போன்று தமிழக அரசு உழைக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராமநாதபுரம் பாலியல் வழக்கு”…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை பகுதியில் வசித்து வரும் 4 வயது சிறுமியை, கடந்த 2011 ஆம் ஆண்டு காஜா முகமது என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காஜா முகமதுவை கைது செய்தனர். இதையடுத்து இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் காஜா முகமதுக்கு ரூபாய் 1.10 லட்சம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: யாருமே எதிர்பார்க்கல…. அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு…. பேரூராட்சியை மொத்தமாக கைப்பற்றிய சுயேட்சைகள்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள மொத்த 15 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். சாயல்குடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் வசமாகி உள்ளது. இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழை எதிரொலி…. மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று ( பிப்.12 ) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

நேற்று வானிலை ஆய்வு மையம் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், தென் தமிழக மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையின் நடவடிக்கையை நிறுத்த சொல்லுங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து அங்குள்ள கடல் பகுதியில் இறங்கி இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் எஸ்.பி ராயப்பன் தலைமையில் நடைப் பெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் […]

Categories
அரசியல்

நீங்க தப்பு பண்ணிட்டீங்க!…. “திமுக தான் வின்னர்”…. கடும் அதிர்ச்சியில் அதிமுகவினர்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவையும் தாக்கல் செய்து வந்தனர். அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி 7-வது வார்டில் அதிமுக சார்பில் சோமசுந்தர பாண்டியன் என்ற வேட்பாளரும், திமுக சார்பில் பிரவீன் தங்கம் என்ற வேட்பாளரும் தேர்தலுக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பின்னர் தங்களுடைய வேட்புமனுவை இருவரும் தாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி மீன்பிடிக்க 2 விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிபதி, அவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“வலையில் சிக்கிய அரியவகை மீன்”…. மீனவர் மீண்டும் செய்த வியக்க வைக்கும் செயல்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை ஆழ்கடல் கவச மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதிகளில் காணப்படும் இந்த மீன்கள் கரடுமுரடான வெளிப்புறம் கொண்டது. மேலும் கொம்புகள் கூரான செவில்களுடன் காணப்படுகிறது. இவ்வாறு மீன்பிடி வலையில் சிக்கிய இந்த மீனை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில்….. இன்று உள்ளூர் விடுமுறை…. எதற்கு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம் நடைபெற்றது. 19ஆம் தேதியான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து  20-ஆம் தேதியான இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது .இதனால் கடலூர் மாவட்டத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

டிசம்பர் 20ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: பள்ளியில் தீ விபத்து….  தமிழகத்தில் தொடரும் பரபரப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளித்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். அந்த அறையில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

டிசம்பர் 20ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு….!!!!

ராதாபுரத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் அலகு தேர்வுகள் தொடங்க இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து 1-8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டும், ஆலோசனை நடத்தப்பட்டும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ராமநாதபுரம் மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மேலும் 2 மாவட்டத்திற்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை… மாவட்ட ஆட்சியர்…!!!

தமிழகத்தில் பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தற்போது புதிதாக வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மற்றும் கரூர் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பஸ்சில் பயணித்தபோது…. மிஸ்ஸான பணம்…. பதறிய பெண்…. 10 நிமிடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்….!!

பேருந்தில் பெண் தவறவிட்ட பணத்தை 10 நிமிடத்தில் கண்டுபிடித்த சட்ட ஒழுங்கு காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்களை போலீசார் பாராட்டினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருளாண்டி-சீனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீனியம்மாள் 40 ஆயிரம் ரூபாயை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு கமுதியில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் வந்தார். அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இருந்தது. இதனையடுத்து சீனியம்மாள் மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலா நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது சீனியம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்…. தலைமைச் செயலாளர்….!!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக சங்கர்லால் ஐ.ஏ.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பில் இருந்த சந்திரகலா ஐ.ஏ.எஸ் நீண்ட விடுப்பில் சென்றதால், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூடுதலாக கலெக்டர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதைப்பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கலெக்டராக வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வரும் சங்கர்லால் குமார் புதிதாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

144 தடை, யாருக்கும் அனுமதி இல்லை…. சற்றுமுன் பரபரப்பு உத்தரவு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாடகை வாகனங்களில் வரக்கூடாது. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. முளைப்பாரி ஜோதி ஓட்டம், ஊர்வலம் மற்றும் பேரணிக்கு தடை. அரசியல் கட்சிகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பச்சையாக மாறிய கடல்…. செத்து ஒதுங்கிய மீன்கள்…. அதிர்ந்து போன மக்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முதல் பெரியபட்டினம் பகுதியில் உள்ள கடற்கரையில் திடீரென்று கடலானது பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் இதை பார்த்து அச்சமடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட உதவி இயக்குனர் ராஜதுரை கடற்கரை பகுதிக்கு நேரில் சென்று இறந்துபோன மீன்களை எடுத்து ஆய்வு செய்தார். பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நைட்டு இந்த நம்பருக்கு கால் பண்ணு… இல்லன்னா வீடுபுகுந்து தூங்கிடுவே… 16 வயது சிறுமியை மிரட்டிய நடத்துனர்…!!!

16 வயது பள்ளி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அம்மாணவி எப்பொழுதும் ஒரு அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். அந்த அரசு பேருந்தில் திருவாடி கிராமத்தை சேர்ந்த 40 வயதான அய்யனார் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 11 முதல் 144 தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

செப்டம்பர் 11ம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக சிலவற்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இன்று தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இமானுவேல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“சாம்பாரில் விஷம் வைத்து” மாமனாரை போட்டுத்தள்ளிய மருமகள்… பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் முதுகுளத்தூரில் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை விஷம் வைத்து மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மருமகள் கனிமொழி. இந்நிலையில் முருகேசன் தன்னுடைய மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த கனிமொழி சம்பவத்தன்று சாம்பாரில் விஷம் கலந்து தன்னுடைய மாமனாருக்கு கொடுத்துள்ளார். இதனால் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்ல…. பக்தர்களுக்கு நாளை வரை தடை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை  வரை ராமேஷ்வரம் ராமநாதசாமி கோவிலில் […]

Categories
மாவட்ட செய்திகள்

“சமோசாவுக்குள் இருந்த பல்லி” சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ராமநாதபுரத்தில் சமோசாவில் பல்லி கிடந்ததை அறியாமல் சாப்பிட சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கார்மேகம். இவர் சம்பவத்தன்று ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தன் மகன் வாசுதேவனுக்கு சமோசாவை வாங்கி வந்திருக்கிறார். இதை சாப்பிட்ட சிறுவனுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவன் சாப்பிட்ட சமோசாவில் பல்லி இருந்தது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுவனை மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்தனர். இந்நிலையில் இதைப்போல் சுகாதாரமற்ற […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் தீ… அரசு ஆவணங்களில் எரிந்து சேதம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் நில அளவு துறை இயங்கி வருகின்றது. இந்த நில அளவைத் துறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காலை பணிக்கு வந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அறிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பல நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் […]

Categories

Tech |