Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டிய காருக்குள் இறந்த…. 30 வயது கணவர்…. நம்ப முடியாமல் தவித்த மனைவி…. சோக சம்பவம்…!!

மனைவி ஒருவர் தனது கணவர் இறந்ததை நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல் இருந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் மனைவியுடன் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சுகன்யா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த காரில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து மது குடித்துள்ளார். அப்போது நீண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

60கிலோ சர்க்கரை… 270 முட்டை… 6அடி உயரத்தில் கேக்…. ராமநாதபுரம் பேக்கிரியில் அஞ்சலி ….!!

கிறிஸ்துமஸை முன்னிட்டு ராமநாதபுரம் பேக்கரி ஒன்றில் மறைந்த கால்பந்து வீரர் மாரடோனா உருவத்தில் தயாரிக்கப் பட்ட பிரமாண்டமான கேக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு அண்மையில் மறைந்த சர்வதேச கால்பந்து வீரர் மாரடோனா முழு உருவ கேக் சிலை உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 6 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கேக்கை 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகள் கொண்டு நான்கு நாட்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியை படுகொலை… சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்..!!

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவன் கொலை; மனைவி ஆத்திரம் …!!

கமுதி அருகே மது போதையில் தினசரி சண்டையிட்டு வந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்த பெருமாள், இவரது மனைவி அம்பிகாவதி. இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தினசரி தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஆனந்த பெருமாள் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு… உள்ளூரில் அரசு வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் Electrical Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரம்: நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை பணியின் பெயர் : எலக்டிரிகல் என்ஜினியர் கல்வித்தகுதி : பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ) வயது வரம்பு : 45 க்குள் சம்பளம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 விண்ணபிக்க கடைசி தேதி : 19.12.2020 தேர்வு முறை : நேர்காணல் இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி…. 20 மீனவர்கள் கைது….. இலங்கை கடற்படை அட்டூழியம் …!!

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக இலங்கை  கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது இருக்கிறார்கள். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இருபதுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து இருக்கிறது இலங்கை கடற்படை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3.5 லட்சம்… “அமெரிக்காவை சேர்ந்த பெண் போல் பழகி”… வாலிபரை மோசம் செய்த இளம்பெண்..!!

ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா பெண் போல பழகி இராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளம் அருகே உள்ள இரட்டைஊரணி மேற்கு தெருவை சேர்ந்த சிவஹரி என்பவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காதலனுடன் இளம்பெண் ஓட்டம் …. பெண் வீட்டாரின் வெறியாட்டம்…. சாயல்குடியில் பரபரப்பு…!!

காதலனுடன் சென்ற பெண்ணின் குடும்பத்தார் காதலனின் வீட்டை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரிய குளம் கிராமத்தில் வசிப்பவர் ரம்யா பிரபா. இவர் வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞரான குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள புறப்பட்டுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் ரம்யாவின் காதலனான குமாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“சாப்பாடு ரெடி பண்ணு” கோபத்தில் கூறிய கணவன்…. குழந்தையுடன் மனைவியின்…. கொடூர செயல்…!!

தாய் ஒருவர் தன் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ கொளுத்தி கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் – குருதேவி. இவர்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருதேவி தனியாக இருந்தபொழுது திடீரென்று குழந்தையின் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் பச்சிளம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென்று கேட்ட அலறல் சத்தம் “மூன்று மாத கைக்குழந்தையுடன் தாய் செய்த காரியம்”… கமுதி அருகே பரபரப்பு..!!

கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேமுடிமன்னார் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவருக்கும், தொப்பலாக்கரை சேர்ந்த குருதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமாகி 10 நாட்கள்தான்… தாய் வீட்டில் விருந்து… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பத்து நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்துவருகிறார். அவரின் மகன் முத்துசாமிக்கும், குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மகள் பவித்ராவுக்கும் (20) கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பவித்ரா விருந்துக்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவித்ரா விஷம் குடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படிலாம் பண்ணனும்னா…!”தல பேன்ஸால தான் முடியும்”… தெறிக்க விட்ட ரசிகர்கள் …!!

திருமணம் செய்ய போகும் நன்பருக்கு கொரோனா தொற்று பேனர் வைத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் கொரோனாவை வைத்து அவரது நண்பர்கள் கல்யாண வாழ்த்து பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.அந்த திருமண பேனரில், மணமகன், மணமகள் என்று போடுவதற்கு பதிலாக தொற்றானவர்’, ‘தொற்றி கொண்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் திருமண நாள்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்… மரியாதை செலுத்திய முதலமைச்சர்… முத்துராமலிங்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின்  நினைவிடத்தில் அவரது  பிறந்தநாளையொட்டி தேவர் ஜெயந்தி குரு பூஜை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மற்ற அமைச்சர்களும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் மீது தாக்குதல் – துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம்…!!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கற்களையும், பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இலங்கை கடற்படையினர் கடுமையாக  தாக்கியிருக்கும் செயலினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணம் ஆகவில்லை…. “மன உளைச்சல்” வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…!!!

மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் வாணிவிலக்கு ரோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் (வயது48) என்பவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சில நாட்களாக அவர் மன உளைச்சல் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். எனவே தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர்…!!

வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர். ராமநாதபுரத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலமாக வந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியதால் உடனடியாக ராமநாதபுரம் டிஎஸ்பி திரு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் கயிறுகளை கட்டி இருதரப்பினரையும் பிரித்து மோதல் ஏற்படாத வண்ணம் செயல்பட்டனர். இருப்பினும் ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
கடலூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை…!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்…!!

டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி அவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த வசதியாக மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதில் பாலிடெக்னிக் படித்து வரும் தான் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை…!!

திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…!!

ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். கடந்த 300 ஆண்டுகளாக அங்கு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இந்த பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகள், பொம்மலாட்டம், கொலு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினம்தோறும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிள்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் அசாருதீன் மற்றும் நசுருதீன் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் அவர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கி கொள்வோரை மீட்கும் வகையில் தண்ணீரில் மிதக்கும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர். தண்ணீர் கேன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மிதவை சைக்கிள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் இதில் 180 கிலோ எடை வரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல்…!!

பரமக்குடியில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களை இரவு நேர ரோந்து போலீசார் கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காளிதாஸ் பள்ளிக்கூடம் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இரவுநேரங்களில் வீடுகளில் வெளியே நிற்கும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைத்து வீடுகளிலும் வசூல் செய்து சிசிடிவி கேமரா ஒன்றை பொருத்தி உள்ளனர். இதை தொடர்ந்து பெட்ரோல் திருடிய கும்பல் சிசிடிவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மோசடி செய்த கும்பல் – மந்திரித்த தாயத்து தருவதாக கூறி..!!

மந்திரித்த தாயத்து தருவதாக மோசடியில் 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டம் விரத குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று மந்திரித்த தாயத்து  தருவதாக ஏமாற்றி 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த 4 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இனி இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட மாட்டோம் என பொலிசார் முன்னிலையில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – வாக்களித்தவர்களுக்கு அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, பெண்கள் உள்ளிட்ட பலரை கண்மூடித்தனமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை அருகே நகரிக்காதான் கிராமம் உள்ளாட்சித் தேர்தலில் திரு கருப்பையா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு அக்கிராம மக்கள்தான் காரணம் என கருதி அவ்வப்போது அவர்களுடன் கருப்பையா தரப்பினர் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு கார்களில் அடியாட்களுடன் கிராமத்திற்கு வந்த கருப்பையா தனக்கு வாக்களிக்காதவர்களை சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

72 கோடி மதிப்பிலான புதிய திட்டம் ! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்…

ராமநாதபுரத்தில் ரூ.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்  முதல்வர் பழனிசாமி. முதலமைச்சர்  பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு கூட்டங்கள் மேற்கொண்டு வருகின்றார்.அந்தவகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்  தொடர்பான ஆய்வுக்கூடங்கள், புதிய திட்ட பணிகள், முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா அங்கு  நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  முடிவுற்ற திட்ட பணிகள்  திறந்து வைப்பது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கத்தியால் குத்தி மெக்கானிக் கொலை தப்பியோடியவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்..!!

காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடையே போட்டி ஏற்பட்டபோது. அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டனர். இதனால் வாகனத்தில் சென்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பொதுமக்களுக்கு அனுமதியில்லை ஏ.டி.ஜி.பி. பேட்டி…!!

இம்மானுவேல் சேகரனுக்கு இன்று நினைவு நாள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை…!! ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்பினருக்கு மட்டுமே அனுமதி அழைக்கப்படுவதாகவும் ராமநாதபுரம் ஏடிஜிபி திரு ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். பரமக்குடியில் செய்தியாளர்களிடம்  பேட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் திடீர் மரணம்…சோகத்தில் ஆழ்ந்த உறவினர்கள்….!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் படகில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சோகையன் தோப்பு, புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தினம்தோறும் நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று விலை உயர்ந்த மீன், நண்டு, கணவாய் போன்ற மீன்களைப் பிடித்து வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கவேலு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை அமைப்பதற்காக சாலையை பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய சாலை அமைப்பதற்காக சாலையில் பெயர்த்துப்போட்ட ஒப்பந்ததாரர் ஒருவர், மீண்டும் சாலையை அமைக்காததால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பிபியேந்தல் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு கீழ் பிபியேந்தல் கிராம சாலையை புதுபிக்க முடிவு செய்யப்பட்டது. பிபியேந்தல் கிராமத்தில் இருந்து மீனாட்சிபுரம் என்ற கிராமம் வரை 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே விளையாட்டு… “கடுமையாக திட்டிய தாய்”… பின் 5 சிறுமிகள் எடுத்த விபரீத முடிவு.!!

வீட்டின் அருகே விளையாடிய போது தாய் திட்டியதால் எலி மருந்தை குடித்த 5 சிறுமிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கட்டாலங்குளம் என்ற கிராமத்தில் 5 சிறுமிகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதில் ஒரு சிறுமியின் தாயார் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமிகள் 5 பேரும் எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்தனர். அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரலைகளால் அச்சுறுத்தல்… மீன்பிடி டோக்கன் கிடையாது…!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான டோக்கன் வழங்கப்படாது என்று மீன்வளத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாகவும் குஜராத், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி கடற்கரை வரை காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தனுஷ்கோடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா…!!

ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் குவிந்து மீன் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொழுந்துறை கிராமத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய், குளங்கள், ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் ஆகியவைகளில் நீர் நிரம்பி வழிந்தனர். கண்மாய் மற்றும் குளங்களில் அதிக அளவிலான மீன்கள் வரத்து இருந்ததால், கிராம மக்கள் அவற்றை பாதுகாத்து வந்தனர். தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால்,  மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு வந்திருந்த மக்கள் சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ….!!

கூட்டுறவு வங்கிகளை தனியார் மையமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறி ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தமிழக அரசு எதிர்த்திட வேண்டும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியோடு 23 மாவட்ட மத்திய கூட்டுறவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நில அளவை குறிப்பிடும் 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு …!!

ஏர்வாடி தர்கா அருகே நில அளவை குறிப்பிடும் பதினாறாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் ஏரான் துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபு எழுத்துக்கள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏரான் துறை கஞ்சபள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திரு.வே ராஜகுரு அக்கல்வெட்டை படியேடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அழகாக இருக்கலாம்… மதுபோதைக்கு அடிமையான மனைவி… நள்ளிரவில் கழுத்தை நெரித்து கதையை முடித்த கணவன்… அதிரவைத்த வாக்குமூலம்..!!

மனைவி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் முருகவள்ளி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகவள்ளி நேற்று வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முருகவள்ளியின் கணவன் மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததை அறிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். இதனிடையே முருகவள்ளியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகவள்ளியை காதல் திருமணம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

91 வயது முதியவரின் உற்சாக சிலம்ப பயிற்சிக் கூடம் – ஊரடங்கில் இளைஞர்களை மடைமாற்றிய சிலம்பம்…..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 91 வயது முதியவர் நடத்தும் சிலம்ப பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் பயின்று வருகின்றனர். முதுகளத்தூர் அடுத்த சிறுமணி ஏந்தல் கிராமத்தில் கருவேல மரங்கள் நிறைந்த கரட்டுக்காட்டுக்குள்  கம்பீரம் குறையாமல் மிரட்டுகிறது ஒரு முதியவரின் குரல். மெதுவாக உள்ளே சென்றால் சிறியவர், இளையவர், இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என பலரும் அனாயசமாக சுற்றுச் சுழன்று சிலம்பம் வீசி மிரட்டல் விடுக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரரும் சிலம்பாட்டத்தில் நிபுணருமான துரைராஜ் என்ற 91 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு…. ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் தொற்று …!!

ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை  3000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்று முன்தினம் இரண்டாயிரத்து 956 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 60 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த இடத்தில் வெடிகுண்டு இருக்கு… போன்செய்து தகவல் கொடுத்த நபர்… பின் உண்மையை கண்டறிந்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளருக்கு போன் செய்து மர்ம நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக  தவறான தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் அனைவரும் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிப்பதற்காக 9489719722 என்ற சிறப்பு அலைபேசி எண்ணினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் அந்த எண்ணினை தொடர்புகொண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஏர்வாடி தர்கா ஆகிய பல பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திருமணம் செய்துகொள்கிறேன்”… சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..!!

ராமநாதபுரம் அருகே திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். 26 வயதுடைய இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார்.. இந்தநிலையில் அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். அப்போது அந்த பகுதியிலுள்ள ஒரு சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே சிறுமியிடம் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா கால ஊரடங்கால் பொதுமக்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல்ல, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சரிந்து போன மக்களின் வாழ்க்கை தேவையை மீட்டெடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும்,  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக வங்கிகளில் வட்டி கட்டுவது, இஎம்ஐ செலுத்துவது, வீட்டு வாடகை, மின்கட்டணம் போன்ற அனைத்து விதமான விஷயங்களிலும் சில சலுகைகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது.  இந்த வரிசையில் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89 91 97 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட எஸ்பியின் இந்த உத்தரவு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபாச படம் எடுத்து மிரட்டுறாங்க… பெண் கொடுத்த புகார்… சிக்கிய ரிசார்ஜ் கடை கும்பல்..!!

பெண்களை ஆபாச படங்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலில் ரிசார்ஜ் கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து பெண் ஒருவர் சிலர் ஆபாச படங்களை வாட்ஸப்பிற்கு அனுப்பி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.. அந்தப் புகாரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளைக் குறிவைத்து இரு நபர்கள் ஆபாசமாகப் படம் எடுத்து  மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து… பல கோடிரூபாய் பறிப்பு… 2 பேர் அதிரடி கைது… 4 பேருக்கு வலைவீச்சு..!!

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த 2 பேரை, மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த கல்யாணமான பெண் ஒருவர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகப் பழகிய சிலர், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.. மேலும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா …. தொண்டர்கள் அதிர்ச்சி …!!

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக  உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் உதவியாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக 94 ஆயிரத்தை கடந்து இருக்கிறது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வாக்குவாதம்… தம்பியை கொன்று விட்டு தப்பி ஓடிய அண்ணன்..!!

திருவாடானை அருகே தம்பியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு பார்த்திபன் (தம்பி) மற்றும் வேலு (அண்ணன்) என 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், வேலுவின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். பார்த்திபன் வெளியூரில் வேலைசெய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்துவந்தார். அப்போது, சகோதரர்கள் இருவருக்குமிடையே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாயை அடிக்க முயன்றபோது… தடுக்காமலிருந்த தந்தை… ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!!

குடிபோதையில் தந்தையைக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன்.. 50 வயதுடைய இவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.. இந்தநிலையில் நேற்று இரவு 2 மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை தாய் சாந்தி ஏன் இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகன் சதீஸ் தாயை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலில் திருமணம் செய்துவிட்டு… போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி..!!

கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஓன்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள காரான் ஊராட்சி தலைத்தோப்பு பகுதியைச்  சேர்ந்தவர் முனியராஜ். இவரது மகன் காளிதாஸ்(24) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா(21) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரை புதூர் பகுதியிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.. அதனைத்தொடர்ந்து அந்த ஜோடி ராமநாதபுரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு… காலை 7 முதல் மாலை 3 வரை தான் …!!

கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக ரமந்தபுரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய தேதி வரைக்கும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் நலம் கருதியும், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறைக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பி சிக்கிக்கொண்ட இளைஞர்..!!

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பி இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டார்.. ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, ஒரு எண்ணில் இருந்து வீடியோ ஒன்று வந்துள்ளது. அது என்ன வீடியோ என்று அதனைப் பார்த்த போலீசார்  அதிர்ச்சி அடைந்து விட்டனர்.. அதிர்ச்சி என்வென்றால் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னை தானே நிர்வாணமாகப் படம்பிடித்து அனுப்பியிருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், வீடியோ அனுப்பிய […]

Categories

Tech |