Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரின் அலறல் சத்தம்… பலியான 2 வயது குழந்தை… குமரியில் நடந்த சோகம்.. !!

கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழையில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமன்துறை பகுதியில் டயானா பெக்மீர்- கவிதா என்ற தம்பதியினர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு மைக்கிள் ராஜா, ஆரோக்கிய ரக்ஷன் என்ற 2 மகன்களும், ரெஜினா என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் டயானா பெக்மீர் குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் மேற்கூரை […]

Categories

Tech |