தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு அரசியலில் ஈடுபட்ட ராமராஜன் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகுகிறார். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சாமானியன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சாமானியன் படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இதனையடுத்து சாமானியன் திரைப்படத்திற்கு […]
Tag: ராமராஜன்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். இவன் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இருப்பினும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. தற்போது அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக ராகேஷ் இயக்கத்தில் ‘சாமானியம்’ படத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிப்பது […]
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். இவன் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, கரகாட்டக்காரன், பாட்டுக்கு நான் அடிமை போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாட கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரின் நடிப்பில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படம் […]
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார் நடிகர் ராமராஜன். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் தென்னிலை நாலு ரோடு சந்திப்பில் 2016 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய போரி ராமராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]
ராமராஜன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்நிலையில், இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகர் ராமராஜன் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் அதன்பின் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். தற்போது இவர் நீண்ட வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் படம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் 44 படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். ஐந்து படங்களை இயக்கி உள்ளேன். இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதை அம்சம் […]