Categories
மாநில செய்திகள்

விஜய் டிவி ராமர் அரசு அதிகாரி…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!!!!

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலமாக மிமிக்கிரி கலைஞராக அறிமுகமானவர் ராமர். இதன்பின் விஜய் டிவியின் பல்வேறு நகைச்சுவை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தனது அபார நடிப்பின் மூலமாக அசத்தி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றார். அதேபோல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மிமிக்ரி செய்து ராமர் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்கிற வசனம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதன் பலனாக தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். இன்னும் ஒரு […]

Categories
அரசியல்

“தசரத மன்னனின் மகன் ராமர் அல்ல.”…. பாரதிய ஜனதா கூட்டணி கட்சித் தலைவரின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை…!!

பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் கடவுள் ராமர் தசரத மன்னனின் மகன் அல்ல எனக் கூறியுள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்துக் கடவுளான ராமருக்கு வட இந்தியாவின் அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடவுள் ராமரின் பிறப்பிடம் குறித்து பல சர்ச்சையான கருத்துகள் எழுந்து வருகின்றன. இதேபோல் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா கூறுகையில், ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி அல்ல என்றும். நேபாளத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நன்கொடையாக திரட்டப்பட்ட காசோலைகள் திரும்ப வந்தன… ஏமாற்றம்….!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றது. அதற்காக நன்கொடை வசூலிக்கப்பட்ட காசோலைகள் திரும்ப வந்து விட்டன. இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான நன்கொடையை நாடு முழுவதும் விசுவ இந்து பரிஷத் அமைப்பு சென்ற  ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வசூலித்து வந்தது. அப்படி வசூல் செய்யப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. இதனின்  முக மதிப்பு ரூ. 22 கோடி ஆகும். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக எப்படி கொண்டாடலாம் ? ராமர் எங்க ஆளு – உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி ..!!

“கடவுள் ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்.நாங்கள் ராம பக்தர்கள், கிருஷ்ண பக்தர்கள். எனவே, எங்கள் குடும்பத்தாருடன் விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவேன். அது எந்தத் தேதியில் என்பதை பின்னர் அறிவிப்பேன்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இன்னும் நம்பவில்லை….. ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்….. பிரதமர் புகழாரம்….!!

ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என பிரதமர் மோடி புகழ் உரையாற்றியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல அரசியல் கட்சித் தலைவர்களும், இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விழாவிற்கு பின் மக்களிடம் உற்சாக உரையாற்றினார். அதில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஜெய் ஸ்ரீராம் கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு […]

Categories

Tech |