உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு, அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் வரும் 2023 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். அவ்வாறு முடிக்கப்பட்ட பின்னர் அதுவே இந்தியாவின் தேசிய கோயிலாக அறிவிக்கப்படும் என அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவுக்கு தேசியக்கொடி, தேசிய விலங்கு, தேசியப் பறவை […]
Tag: ராமர்கோவில்
ராமர் கோவில் கட்டுமான பணிக்காக 80 வயது மூதாட்டி 51,000 ரூபாய் நன்கொடை அழைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர். அதற்காக குறைந்த தொகையாக பத்து ரூபாயைக் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி வசூல் செய்து வரும் போது கான்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வசித்த 80 வயதான கிருஷ்ணா தீட்சித் என்ற மூதாட்டி 51,000 ரூபாய் […]
ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக எம்பி கௌதம் காம்பீர் 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. நிதி திரட்டுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக எம்பி கௌதம் காம்பீர் தன்னுடைய பங்களிப்பாக ஒரு […]
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் நம் பங்களிப்பும் இருக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு என் ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க […]
இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என ராமர் கோயில் பூமி பூஜை பற்றிய பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு இந்தியா பதிலளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றது, அரசியல் தலைவர்களிடையெ விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனிடையே பூமி பூஜை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவை விமர்சித்திருந்தது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ”இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் […]
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை, அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கம், முகல்சாராய் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் என பல வரலாற்று நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் எடுக்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நாளில்தான், அயோத்தி ராமர் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. நூற்றாண்டு கால பிரச்னைக்கு முடிவு காணப்பட்டதாக நம்பப்படுகிறது. அயோத்தி […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ள நிலையில், அந்நகரத்திலுள்ள ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ஜூன் 2021க்குள் முழுமைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 5) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.இந்த பிரமாண்ட விழாவிற்கு நாடு தயாராகி வருவதையொட்டி, அயோத்தியின் ரயில் நிலையத்தை மறுவடிவமைக்கும் பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது குறித்து ரயில் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராமர் கோயிலின் கட்டுமானம் 2023-24ஆம் […]
அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு!
கோயிலின் அதிமுக்கியமான கர்ப்ப கிரகம், ராமர் சீதாதேவி சிலை தரை தளத்திலே அமைக்கப்படும். மேலும், இரண்டாயிரம் அடி ஆழத்தில், டைம் கேப்சூல் (Time capsule) வைக்கப்படும். இது எதிர்காலத்தில் ராமர் கோயிலின் வரலாறை படிக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்கும். அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழா காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயிலின் […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, அசோக் சிங்கால், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம் சந்திர தாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் மிக முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். ராம ஜென்ம பூமி இயக்கத்தை வடிவமைக்க, இந்த தலைவர்களின் முக்கிய பங்கை காணலாம். அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள, வழிபாட்டு தலத்தில் நீடித்த 70 ஆண்டுகால சச்சரவு கடந்தாண்டு (2019) நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த […]