Categories
தேசிய செய்திகள்

“ராமர் என்றால் நீதி” ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி…!!

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில் ராமர் என்றாலே அன்பு என்று ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டியுள்ளார். ராமர் கோயில் கட்டப்படுகின்ற நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமர் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், ” ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் […]

Categories

Tech |