Categories
தேசிய செய்திகள்

“216 அடி இராமானுஜர் சிலை திறப்பு”…. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு….!!!!

ஐதராபாத்தில் உள்ள முச்சிந்தலாவில் வைணவ ஆச்சாரியரான இராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் லேசர் விளக்குகளால் ராமானுஜர் சிலையை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ராமானுஜர் சிலை “சமத்துவ சிலை” என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,000 கோடி செலவில் இந்த சிலை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..!216 அடி உயர ராமானுஜர் சிலை…!! திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

216 அடி உயரத்தில் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமானுஜர்  சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் . தெலுங்கானா  மாநிலம்   ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல்  பகுதியில் அமைந்துள்ள  சின்ன  ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக  216  அடி உயரத்தில் ராமானுஜருக்கு  சிலை வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் அவதரித்து ஆயிரம்  ஆண்டுகள்  நிறைவு  பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி   திறந்து வைத்தார். ராமானுஜரின் சிலை […]

Categories

Tech |