ராமாயணத்தை எடுத்தே தீருவேன் என்பதில் அல்லு அர்ஜூன் உறுதியாக உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது கனவு திரைப்படமாக மகாபாரதத்தை அறிவித்திருக்கின்றார். இதுபோல அல்லு அர்ஜுன் தனது கனவு திரைப்படமாக ராமாயணத்தை அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிப்புருஷ் என்ற திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால் அல்லு அர்ஜுன் தனது திட்டத்தை கைவிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் அறிவித்த ராமாயணம் திரைப்படம் கைவிடப்படவும் இல்லை, நிறுத்தவும் இல்லை. […]
Tag: ராமாயணம்
ராமாயாணத்திலிருந்து கற்று கொள்ள வேண்டிய நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ராமன்: தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி […]
ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி இதில் பார்ப்போம். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் தான் அது. குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை அவருடை மனைவி மூன்று […]
ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி இதில் பார்ப்போம். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் தான் அது. குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை அவருடை மனைவி மூன்று […]
ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில். குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை தன்னுடைய மனைவி மூன்று பேருக்கும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவிகளுக்கு […]
22 நாட்களில் ராமாயணம் கதையை புத்தக வடிவில் எழுதிய சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பில் இடம் பிடித்துள்ளார். ஒடிஸா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் பெயர் இஷ்ஹிதா ஆச்சாரி. கொரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறையில் உள்ள அவர், ஊரடங்கு காலத்தில் ராமாயணம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, தான் பார்த்த இந்த தொடரை கதையாக எழுத ஆர்வம் காட்டியதால், இஷ்ஹிதாவிற்கு அவரது பெற்றோரும் தொடர்ந்து ஊக்கமளித்துள்ளனர். […]
தான் ராமாயணம் பார்க்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவை மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீக்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவை முடக்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, தூர்தர்ஷனின் பிரபல மெகா தொடரான ‘ராமாயணம்’ மீண்டும் நாளை (இன்று) ஒளிப்பரப்பு செய்யப்படும் என நேற்று மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜடேகர் அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் ஜவடேகர், “நான் […]
மக்கள் வேண்டுகோளின் படி நாளை முதல் டிடியில் ராமாயணம் ஒளிபரப்பாகவுள்ளதாக மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar) தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதிவரை (21 நாள்) […]