Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையேற்றத்தை கண்டித்து…. மக்கள் கட்சியினர் கோரிக்கை…. கடலில் இறங்கி போராட்டம்….!!

சமையல் கியாஸ் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமையல் கியாஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் மாரீஸ், மாரிஸ் குரு சர்மா, மகளிர் அணி  நிர்வாகிகள் சுந்தரி, லட்சுமி, கவிதா உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை ( ஜன.31 ) ராமேஸ்வரம் கடலில்…. இதற்கு அனுமதி?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாளில் நீராடி கரையில் அமர்ந்து தர்ப்பண, திதி பூஜை செய்து வழிபட்டால் நமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை காரணமாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பக்தர்கள் கோயில்களில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நாளை தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் மாவட்ட […]

Categories

Tech |