Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ராமேஸ்வரம் -மதுரை ரயில்… இன்று (மே 30) முதல் மீண்டும் இயக்கம்….!!!!

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்திய மதுரை -ராமேஸ்வரம் காலை நேரப் பயணிகள், மாலை நேரப் பயணிகள் ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இயக்கப்படும் இந்த ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமேஸ்வரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருபுவனம்,மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் […]

Categories

Tech |