Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் பாலத்தின் மீது மோதிய மிதவை டேங்கர் …!!

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய டேங்கர் மிதவை பலமணி போராட்டத்திற்குப்பின் விற்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுகளை தொடர்ந்து புதிதாக ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு சார்பில் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கான்க்ரீட் கலவைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்காக டேங்கர் மிதவைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டேங்கர் மிதவைகள் பாதுகாப்பாற்ற முறையில் கடலில் நிறுத்தப்படுவதால் அவை பாலத்தின் […]

Categories

Tech |