Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்த 6 மீனவர்கள் கைது….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படையினர் அடிக்கடி கைது செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி பணி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்பலகைகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். அப்போது தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கப்பற்படையினர் 6 மீனவர்களையும் கைது செய்தனர். இதனையடுத்து ராமேஸ்வரம் 6 மீனவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் […]

Categories

Tech |