Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டத்தை திரும்ப பெறவேண்டும்… மீனவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும்… கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சி.ஐ.டி.யூ. கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரஉள்ள இந்திய கடல்வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த சட்டம் மீனவர்களுக்கு எதிரான சட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த சட்டத்தை கொண்டுவரக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் சார் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்துகள் இல்லை… 10 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்ட… மீனவ பெண்கள்…!!

ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்காத நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பெண்கள் 10 கிலோமீட்டர் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலை காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மீனவ பெண்கள் அத்தியாவசிய பொருட்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீடிரென தீப்பிடித்த நாட்டுப்படகுகள்… விபத்திற்கான காரணம் குறித்து… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

ராமேஸ்வரத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டுப்படகுகள் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் படகுகள் அனைத்தும் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பெனிட்டோ, போஸ்கோ ஆகிய 2 பேருக்கு சொந்தமான நாட்டுப்படகுகள் கரையோரம் நிறுத்தியிருந்த நிலையில் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு… ராமேஸ்வரத்தில் கலைகட்டும் திருவிழா..!!

ராமநாதசுவாமி கோவிலில்,மஹா சிவராத்தி விழாவில் சுவாமியும், அம்பாளும் ராமர் பாதம் மண்டகப்படிக்கு  எழுந்தருளினர் . ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் மூன்றாம் நாளான சனிக்கிழமை அன்று, காலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தெற்கு ரத வீதியில் இருந்து வீதி உலா தொடங்கி ,கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படியில்  காட்சியளித்தனர். சுவாமி திருவீதி உலா சென்ற போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு ராமர் பாதம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை… இலங்கை அரசு கரார்… இனிமேல் விசாரணை இன்றி தண்டனை…!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒரு நிகழ்வாக தொடர்கிறது. அதனுடன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல் அதிகரித்துள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்களை தாக்கும் இலங்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடிய விடிய மழை… சேறும் சகதியுமான சாலை…. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. ராமேஸ்வரம் பகுதியில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையும் விடிய விடிய தூரல் பெய்தது. மழை தூறிக்கொண்டே இருப்பதன் காரணமாக முக்கிய சாலைகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைக்கேறிய போதை… ஆள்மாறி கொலை செய்த ஆசாமிகள்… கைது செய்த போலீசார்..!!

போதையில் ஆள் தெரியாமல் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் சண்முகவேல் ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று வேலுசாமியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக முருகானந்தமும் சண்முகவேலு மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வேலுசாமி குத்திக் கொலை செய்வதற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அவர் வேலுச்சாமியின் […]

Categories
உலக செய்திகள்

தாக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள்…. மகிழ்ச்சியாக உள்ளது….. இலங்கை அமைச்சரின் சர்ச்சை கருத்து….!!

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியது மகிழ்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்…!!

மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் சுரேஷ் மண்டை உடைந்தது. அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டவருக்கு கொரோனா…!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வீசாவில் விமானம் மூலம் வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வட மாநிலங்களில் தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து  தமிழகம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் தூக்கு பாலத்தின் சென்சாரில் தொழில்நுட்பக் கோளாறு…!!

பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சாரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் சென்னை ஐஐடி குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தூக்கு பாலத்தில் உறுதித்தன்மை அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து கண்டறிய தூக்கு பாலத்தில் 100 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 3-ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்வம் சேதூர் ரயில்  மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்…!!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த 23 வயதான மீனவர் கார்சன், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலை கயிறு அறுந்து பலத்த காயத்துடன் கடலில் விழுந்தார். இதனை தொடர்ந்து சக மீனவர்கள் தேடியும் கார்சனை கண்டுபிடிக்க முடியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் கடலில் விழுந்த மீனவர் கார்சனை கண்டெடுக்க உறவினர்களும், சக மீனவர்களும் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே இங்க தான் இது இருக்கு…மாஸ் காட்டும் ராமேஸ்வரம்…!!

இந்தியாவின் முதல் வெர்டிக்கிள் லிஃப்ட் பாலமாக ராமேஸ்வரம் பாலம் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தீவு மற்றும் பாம்பன் நிலப்பகுதியையும் இணைக்கும் விதத்தில் கடலுக்குள் 2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 105 வருடங்கள் ஆனதால், புதிய பாலம் கட்ட  ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.250 கோடி நிதியையும் ஒதுக்கியது இந்த வகையில் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வணக்கம் மேடம் சொல்லுங்க… சார் உங்கள ஸ்டாலின் பாராட்டுறாரு… பதிலடி கொடுத்த நபர்..!!

ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் பேசிய பெண்ணுக்கு எதிர் நபர் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அலுவகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண்மணி ஒருவர் உரையாடி வருகிறார். அது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பில் பேசிய பெண் ராமேஸ்வரம் ராமமூர்த்தியை பாராட்டியதாக கூற, அவரோ நல்லவர்களிடம் உயர்ந்துவரும் பாராட்டுதான் தனக்கு பெருமை சேர்க்கும் என்றும் ஸ்டாலினிடம் இருந்து பாராட்டு தேவையில்லை […]

Categories
மாவட்ட செய்திகள்

பயன் இல்லா பணி மக்கள் பணம் வீண் சிறப்பு நிதி ஸ்வாஹா….!!!

ராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெறும் தரமற்ற ஒப்பந்த பணியால் மக்களின் பணம் வீண்போவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொங்கல் பானையில் போலி பணத்தை வைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் சுற்றுலா தலமாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு நிதி என பல கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகின்றது. ஆனால் அந்த நிதியைகளை  வைத்து நகராட்சி நிர்வாக முறையான பணிகள் எதுவும் செய்யாமல் தரமற்ற பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலமாக செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய படகு… ஒருவர் மீட்பு… 3 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ஆம் தேதி ரெஜின் பாஸ்கர்(வயது 40), மலர் (வயது 41), கல்லூரி மாணவன் ஆனந்த்(வயது 22) ,ஜேசு (வயது 48) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் 3 நாள்களாகியும் கரைக்கு திரும்பவில்லை.. இதையடுத்து சக மீனவர்கள் கடலுக்குள் தேடிச்சென்றும் […]

Categories

Tech |