பிக்பாஸை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எபிக்ஷன் இருக்கின்றது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிஷா, ராம், ஜனனி, அசீம், கதிர், ஏ.டி.கே உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். எப்போதும் வீட்டில் இருந்து யார் வெளியேற போகின்றார் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள். ஆனால் இந்த வாரம் சனிக்கிழமை எழுமினேட் செய்யப்படும் இரண்டு நபர்கள் யார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்கள் ராம் […]
Tag: ராம்
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மைனாவை தவிர்த்து வைல்ட் கார்டு என்ட்ரியாக யாரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவில்லை. இதனால் வைல்ட் கார்ட்டு அதிகம் கிடையாதா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை எலிமினேஷன் இருந்தது. முன்பே கமல்ஹாசன் அவர்கள் டபுள் எவிக்ஷன் என தெரிவித்த நிலையில், நேற்று நிகழ்ச்சியில் இருந்து ராம் வெளியேறியுள்ளார். இதில் ராம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூபாய். 15 முதல் […]
பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரத்தின் வீக்லி டாஸ்காக நீதிமன்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் வழக்குகளை கூறி வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டும். இதில் நீதிபதியையும் ஹவுஸ்மேட்டுகள் எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் காலையில் வெளியான இரண்டு புரோமோகளும் நீதிமன்ற டாஸ்க்கை […]
சூரி-நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்கின்றார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடெக்ஷன் தயாரிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் […]
ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் புதுவிதமான கதையை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்போது புதிய திரைப்படமொன்றை இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க அஞ்சலி, சூரி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள […]
இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கின்ற புதிய படத்தை ராம் இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க நகைச்சுவை நடிகராக சூரி நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரிக்கின்றார். மேலும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இத்திரைப்படமானது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. சென்ற அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது […]