Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா….! ராம்சரண் அணிந்த சட்டையின் விலை இத்தனை லட்சமா….? வைரல் புகைப்படம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் ‘ஆர்சி 15’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராம்சரண் வரிக்குதிரை டிசைன் இருக்கும் சட்டை அணிந்தபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமான கூட்டணியில் இணையும் எஸ்.ஜே.சூர்யா…. வெளியான மாஸ் அப்டேட்….!!!

 எஸ்.ஜே.சூர்யா அசத்தலான கூட்டணியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனராக அறிமுகமாகி முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனையடுத்து, இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி, இறைவி, மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோடியில் செலவு செய்து உருவாகும் பிரம்மாண்ட படம்”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் சங்கர் இயக்கும் புதிய படத்திற்கு கோடி கோடியாக செலவு செய்து வருகிறாராம். இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.ஜே. சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்”…. பட்டைய கிளப்ப போகுது படம்…. சிறப்பான சம்பவம் கன்பார்ம்….!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்சி 15 படத்தில் நடிகர் ஸ்.ஜே.சூர்யா இணைய உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தனது அடுத்த படமான ராம் சரண் நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது…! ஒரு சண்டை காட்சிக்கு 10 கோடியா….? நம்ம சங்கர்னாலே பிரம்மாண்டம் தானே….!!!!

இயக்குனர் சங்கர் தற்போது பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வரும் பிரபாஸின் அதிபுருஷ்…. இத்தனை கோடி பட்ஜெட்டா…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபாஸின் அடுத்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. பாகுபலி படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான சாஹா எனும் திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவானது. அதன்பிறகு 350 கோடி பட்ஜெட்டில் ராதேஷ்யாம் என்னும் திரைப்படம் உருவானது. இதை தொடர்ந்து ஓம் ரவுத் இயக்கத்தில் ராம்சரண் அடுத்ததாக நடித்துள்ள அதிபுருஷ் திரைப்படம் 400 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் ராம்சரண்…. சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்….!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வரும் ராம் சரண் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன். தற்போது ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை இயக்கக் கூடாது என்று பட நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம்…. வில்லனாக பிரபல மலையாள நடிகர்….? யாருன்னு பாருங்க ….!!

சங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரனுக்கு வில்லனாக மலையாள நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராம்சரண் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் தில் ராஜூ தயாரிக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதனையடுத்து, இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் நடிக்க தயங்கும் ராம்சரண்…. வெளியான காரணம்….!!!

இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர் ராம்சரண் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததாலும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதேபோல் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் இணையும் சல்மான் கான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன்2 படத்தை இயக்கி வந்தார். கொரோனா பாரவல் காரணமாகவும், கமல் அரசியலில் பிஸியாக இருப்பதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகியுள்ளார். இப்படத்தில் ராம்சரண் தந்தையாகிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்…. இணைந்த மற்றொரு பிரபலம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

ஷங்கர் இயக்கும் ராம்சரன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.தில் ராஜு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஐந்து மொழிகளில் தயாராகும் ராம்சரண் படம்…. இயக்கும் ஷங்கர்…!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் அடுத்த பாடம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்தபடியாக நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை […]

Categories

Tech |