நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர், “நாட்டு மக்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன். தங்கள் கிராமம், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இளைஞர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்” […]
Tag: ராம்நாத் கோவிந்த்
நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி […]
நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையுள்ளது. நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி […]
டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில் ராம்நாத் கோவின் பேசியதாவது: ” 5 ஆண்டுகளுக்கு முன்பு பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதியாக பதவியேற்றேன். அனைத்து எம்.பி.,க்களுக்கும் எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எம்.பி.,க்களுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. […]
இந்தியாவின் 14-வது ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி வழங்கிய பிரிவு உபசார விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி […]
ஜமைக்காவில் அம்பேத்கரின் பெயர் கொண்ட சாலையை இந்திய அதிபரான ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்திருக்கிறார். இந்திய நாட்டின் ஜனாதிபதி, ஜமைக்கா நாட்டிற்கு 4 நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் பேட்ரிக்-உடன் தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா, விளையாட்டு மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளுக்கான ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில் பேசியிருக்கிறார். மேலும் அங்கு அம்பேத்கரின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சாலையை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடல் கடந்து அம்பேத்கரின் புகழ் […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்ற அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்றுள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு நாட்டு அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. மேலும் இந்த பயணத்தை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு ஜனாதிபதி செல்ல […]
நேற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். முதல்முறையாக இந்திய ஜனாதிபதி ஒருவர் துர்க்மெனிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு அங்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோவை சந்தித்து இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி சஞ்சய் வர்மா, இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் பிரச்சனையும் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். […]
உத்தரபிரதேசத்தில் வருகிற 10ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் பொருளாதாரத்தை 34 கோடிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்து சென்றுள்ளார். உத்தரபிரதேசம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. […]
கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சீன தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார்.. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த தமிழ்நாட்டு வீரர் பழனி என்பவருக்கு டெல்லியில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவரது மனைவி வானதிதேவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் பெற்றார்.. […]
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குனர்களின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீடித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. […]
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பணிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். 4 நாள் பயணமாக உத்தரப் பிரதேசத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராம் லல்லா கோவிலில் நேற்று வழிபாடு செய்தார். பின்னர் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ராமர் இருக்கும் இடத்தில் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார். எனது முன்னோர்கள் எனக்கு பெயர் வைத்த போது அவர்கள் கிராமர் மீது எவ்வளவு மரியாதை […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று அயோத்தி ராம் லல்லா கோவிலில் வழிபாடு நடத்தினார். இதன்மூலம் இவர் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். இதனைத்தொடர்ந்து பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராமர் இல்லாமல் அயோத்தி கிடையாது. ராமர் இருக்கும் […]
தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் வரி செலுத்துவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தில் நேற்று ரயில் மூலம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சொந்த ஊரின் அருகில் ரயில் நிலையம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் வரி செலுத்துவதற்கான கடமையை வலியுறுத்தினார். அதில் அவர் பேசியதாவது: “சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில், சில ரயில்கள் நிற்பதில்லை. ஆனால் […]
சொந்த ஊர் செல்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பராங்க் கிராமத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். இந்து ஊருக்கு ரயிலில் செல்வதற்கும், அங்குள்ள மக்கள் மற்றும் பள்ளிக்கூட நண்பர்களை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கொரோனா காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இன்று கான்பூருக்கு ரயில் மூலம் செல்கிறார். அங்கு சென்று தனது பள்ளிக்கால […]
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதயக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவ கண்காணிப்பில் அவர் உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார். உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி தொடர்பு கொண்ட குடியரசுத்தலைவரின் உடல்நலம் பற்றி விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதைஎடுத்து இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிரதமர் மோடி போட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நடிகர் கமலும் நேற்று போட்டுக்கொண்டார் இந்நிலையில். இதையடுத்து இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய மகளுடன் டெல்லியில் உள்ள ஆர்.ஆர் ராணுவ மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த பேசிய அவர், […]
குடியரசு தலைவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டுள்ள அதி நவீன ஏர் இந்தியா 1 விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கி உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிநவீன விமானத்தை முதல் பயணமாக சென்னை வந்துள்ளார். உலகிலேயே மிக பாதுகாப்பானதாகவும் ஊடுருவ முடியாததாகவும் அமெரிக்காவின் ஏர் போர்ஸ் 1 விமானம் திகழ்கிறது. அது போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஏர் இந்தியா 1 விமானங்கள் இரண்டை சுமார் 8,500 கோடி ரூபாய் செலவில் […]
நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரையாற்றினார். 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்க அரசு எடுத்துள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முன்களப் பணியாளர்களுக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் […]
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தேசிய சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் லடாக் விவகாரம், கொரோனா தொற்றின் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் , பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவ வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் குப்தாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு […]