Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருந்தபோது அக்கறை இல்லை… என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு… சிரக் பஸ்வான்…!!!

இறந்து போன என் தந்தை வைத்து அனைவரும் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக சிரக் பஸ்வான் கூறியுள்ளார். மத்திய உணவுத்துறை மந்திரியான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் இழப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராம் விலாஸ் பஸ்வான் இறப்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று, பிரதமருக்கு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி கடிதம் எழுதியிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

முழு அரசு மரியாதை… தொண்டர்கள் அணிவகுப்பு… ராம்விலாஸ் பஸ்வான் உடல் தகனம்…!!!

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான பாட்னாவில் இன்று தகனம் செய்யப்பட்டது. மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் […]

Categories
அரசியல்

ராம்விலாஸ் பஸ்வான்… இறுதி ஊர்வலத்தில் திரண்ட… லட்சக்கணக்கான தொண்டர்கள்…!!!

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் உடல் அஞ்சலிக்காக […]

Categories
தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்…!!

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல் பாட்னாவில் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. மத்திய   நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம்விலாஸ் பஸ்வான் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து  டெல்லியில்  அமைந்துள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு நேற்று காலை எடுத்து வரப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான்… ‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்’… தெலுங்கானா கவர்னர் இரங்கல்…!!!

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு தெலுங்கானா கவர்னர் தனது ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மத்திய உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மத்திய உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது […]

Categories
தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு… ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி…!!!

மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு அவர் உடல் மருத்துவமனையிலிருந்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு […]

Categories

Tech |