சர்ச்சைகளுக்குப் பெயர் போனவரான திரைப்படம் இயக்குநர் ராம்கோபால் வர்மா, இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவால் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். திரௌபதி குடியரசுத் தலைவர் ஆனால் பாண்டவர்கள் யார்..? அதைவிட முக்கியம் கவுரவர்கள் யார்..? என்பதுதான் என ராம்கோபால் வர்மா தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தெலுங்கானா பா.ஜ.க தலைவர் கூடூர் நாராயணரெட்டி, ராம் கோபால் வர்மாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளித்துள்ளார். […]
Tag: ராம் கோபால் வர்மா
இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த சுவாரசியத்தை இத்திரைப்படத்தில் இல்லாமலும் நகைச்சுவை சலிப்பூட்டுவதாகவும் பல குறைபாடுகளை கூறிவருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “கேஜிஎஃப் […]
இயக்குனர் ராம் கோபால் வர்மா, தென்னிந்திய சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் பற்றி கூறியுள்ளார். இந்திய சினிமா உலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா தன்னுடைய படங்களிலும் கருத்துக்களிலும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இந்நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் ரிலீசாகி உள்ள “காதல் காதல் தான்” என்ற படம் உறவைப் பற்றிக் கூறுவது ஆபாசமாக இருப்பதாக இதை தடை செய்ய கோரி பலர் கூறி வருகின்றனர். பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த படம் பற்றி ராம்கோபால் வர்மா கூறியுள்ளதாவது, “ஆணுக்கும் […]
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் உடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிக பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு பேட்டியில், “மூளை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. அது பொதுவானது. ஆனால் பாலியல் அச்சம்தான் தனித்தன்மையானது. அந்த வகையில் பெண்களிடம் கூடுதலாக உள்ள கவர்ச்சியை எனக்கு பிடிக்கும். அதை போற்றுகிறேன்” என்று சொன்னதுடன் “பெண்களின் மூளை அல்ல, அவர்களின் உடல்தான் எனக்கு […]
இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு அவருடைய புதிய “பவர் ஸ்டார்” படத்தின் போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது ‘பவர் ஸ்டார்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இவர் தனது இணைய வழி திரையரங்கில் விரைவில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படத்தின் போஸ்டரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. சுவரொட்டிகளை அரசாங்க சொத்துக்கள் மீது ஒட்டியதற்காக ஹைதராபாத் பெருநகராட்சி ராம்கோபால் வர்மாக்கு 4 ஆயிரம் ரூபாயை அபராதம் விதித்துள்ளது.