Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. சங்கர் இயக்கத்தில் 4 மாஸ் ஹீரோக்கள்….. KGF, பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்….!!!!!

சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைபடம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சங்கர் அடுத்ததாக வேள்பாரி கதையை படமாக எடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியான பிறகு இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனரின் படத்தை கைவிட்ட ராம்சரண்”…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!!!!!

ஜெர்சி இயக்குனரின் திரைப்படத்தை நடிகர் ராம்சரண் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் சென்ற 2018 ஆம் வருடம் நானி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெர்சி. இத்திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்குனர் கௌதம் தின்னனூரி இயக்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ராம்சரண் நடிக்கும் 15 வது திரைப்படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்த நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவின் தாக்கம்…. “ஆச்சார்யா ரிலீஸ்” தேதி மாற்றம்…. படக்குழு அறிவிப்பு…!!!

ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர். இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பங்காக சினிமா தியேட்டர்கள் இயங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தெலுங்கில் சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சங்கர் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை… இத்தனை கோடி சம்பளம் கேட்டுள்ளாரா…?

சங்கரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கேட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருபவர் சங்கர். இவர் அடுத்ததாக இயக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் ராம்சரண் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி இப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர் இப்படத்திற்காக 5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம்…. நாயகி யார் தெரியுமா…?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் யார் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல் ஹாசனின் இந்தியன்2, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் மற்றும் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய படம் ஆகியவற்றை இயக்க தயாராகி வருகிறார். கடந்த சில நாட்களாகவே ராம்சரணுடன் ஷங்கர் இணையும் புதிய படத்தின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம்சரணின் புதிய படம்… ஷங்கருடன் இணைந்து தமன்… வெளியான தகவல்…!!!

சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார் தமன். இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குனர் சங்கர் ராம்சரனின் படத்தை சமீபத்தில் அறிவித்தார்.  இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்குகிறார். கடந்த வாரம் சென்னை வந்திருந்த ராம்சரன் மற்றும் தில் ராஜூ சங்கரை சந்தித்து படப்பிடிப்பு குறித்து உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக ஜானி பணிபுரிகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் .கடந்த 2003ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… ஷங்கருடன் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி….!!!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவிற்கு வெற்றி படங்களை கொடுத்து வரும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் மற்றும் துருவ்  விக்ரம் இணைந்து நடிக்கும் “சியான்60” படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் மாஸ்டர் பட நடிகை…. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். தில் ராஜ் தயாரிக்கும் இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகர்களை இணைக்கும் ஷங்கர்…. நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு…. வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் முன்னணி நடிகைகள் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன்2 படத்தை இயக்கி வந்தார்.ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமலஹாசன் அரசியலில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்து புதிய படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கரின் அரசியல் படம்…. முதல்வராக ராம்சரண்… வெளியான தகவல்…!!

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் முதல்வராக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம் சரண் தயாரிப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி…. தெலுங்கிலும் குவியும் பட வாய்ப்புகள்…!!

பிரபல இயக்குனர் ராம் சரண் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மலையாளத் திரையுலகில் வெளியான “டிரைவிங் லைசன்ஸ்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை நடிகர் ராம்சரண் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார். அதன்படி ராம்சரண் தயாரிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகியுள்ளார். டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தின் வந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராம்சரன் படத்தில் இணையும் தென்கொரிய நடிகை…. படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்…!!

ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தென்கொரிய நடிகையிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம், தேர்தலில் கமல்  பிசியாக இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தை இயக்கி வந்த சங்கர் தற்போது தில் ராஜு தயாரிக்கும் 50வது படத்தை இயக்க தயாராகியுள்ளார். இப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தென்கொரிய நாடியான பே சூஜியை தேர்வு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு […]

Categories

Tech |