Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுங்க… “கொரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை”… குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்..!!

கொரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர், கொரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை. இரண்டாம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்.. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நமது பெண்கள் தங்களுக்கென ஒரு தனி முத்திரையை பதித்து வருகிறார்கள். பெண்களின் இந்த வெற்றி, வருங்கால வளர்ச்சி […]

Categories

Tech |