Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ராவத்தநல்லூரில் புகழ் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து சுவாமிக்கு வடைமாலை சாத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ஸ்ரீ ராம நவமி வழிபாடு அவசியம் தானா?

ஸ்ரீ ராமநவமி வழிபாடு அவசியம்தானா எனும் கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு ராம நவமி என்றால் என்ன? ஸ்ரீராமன் அவதரித்த நாள் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்தான். ஸ்ரீராமர் அவதரித்த  திருநாளை தான் ஸ்ரீ ராம நவமியாக நமது புராணங்கள் கூறுகின்றன. இந்த ராம நவமி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வருகின்றது. ராம நவமி வழிபாடு அவசியம்தானா? ராமநவமி வழிபாடு சரியாக செய்தீர்கள் என்றால் கடன் பிரச்சனை தீரும். […]

Categories
ஆன்மிகம் இந்து

இராம நவமி பற்றி அறிவோம்.. வரலாறாக..!!

இராம நவமி பற்றியும் ராமரின் பிறப்பு மற்றும் அவரின் ராஜ்ஜியம் பற்றியும் அறிவோம். வரலாறாக..!! கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு  பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் வழங்கப்படுகிறது. இவ்விழா ‘சுக்ல பட்ச’ அல்லது வளர்பிறையில் இந்து […]

Categories

Tech |