Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞருக்கு ஏன் உளுந்தவடை வைக்குறீங்க ? இதுலாம் தப்பு என சொல்லும் ராம ரவிக்குமார் …!!

பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார்,சுவாமிகளை நம்புவது எங்கள் நம்பிக்கை, தலைவர்களை நம்புவது உங்கள் நம்பிக்கை நான். பகுத்தறிவு என்பது என்ன ? நாங்கள் கல்லாக இருக்கக்கூடியகூடியவர்களை கடவுளாக கும்பிடுகின்றோம்.அதை காட்டுமிராண்டித்தனம் முட்டாள்தனம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஈ.வே.ராவுக்கும், அண்ணாத்துரைக்கும் என் சிலை வைக்குறீர்கள் ?  இறந்துபோன முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா கலைஞருக்கு ஏன் உளுந்தவடை வைத்து படைத்தோம். செத்துப்போன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கறுப்பர் கூட்டத்தினுடைய இன்னொரு வடிவம் ? – பிரபல யூடியுப் சேனல் மீது டிஜிபியிடம் புகார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார், U2 புரூட்டஸ் என்கின்ற யூடியுப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டாக கோரிக்கை மனுவை சமர்ப்பித்து இருக்கிறோம். குறிப்பாக அனைத்து மத மக்களுக்கும் நல்லிணக்கத்தோடு வாழவேண்டும் என்கின்ற அடிப்படையில் , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிப்பிற்குரிய டி.ஜி.பி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசி இருந்தார்கள். இந்த சமூக நல்லிணக்கத்திற்கும், மத ஒற்றுமைக்கும் […]

Categories

Tech |